images 50 1 - 2026

துவங்கியது-எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை..

சற்றுமுன்

எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று துவங்கியது.

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. தன் மூன்றரை சதவீத பங்குகளை விற்று ஏறத்தாழ 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

இன்று முதல் 9ம் தேதி வரை பொது வெளியிட்டுக்கு வரும் எல்.ஐ.சி.யின். ஒரு பங்கின் விலை 902 முதல் 949 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 22 கோடியே 13 லட்சம் பங்குகளை வெளியிட்டு 20 ஆயிரத்து 557 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பங்குகளின் விலையில் இருந்து எல்.ஐ.சி. ஊழியர்களுக்கு 45 ரூபாயும், பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாயும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

images 50 1 - 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.