திருநீறை கேலி செய்யும் சசி தரூர்

Published:

இந்துக்கள் திருநீறு அணிவதை கேலி செய்து தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார் சசி தரூர். முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் டிவிட்டர் பதிவில் திருநீறு அணிந்துள்ள ஒருவரின் படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.. அந்தப் படம், வைஃபை கனெக்‌ஷன் இந்தியக் கண்டு பிடிப்பு என்று சொல்கிறது. சசி தரூர், வைஃபை என்பது இந்தியக் கண்டுபிடிப்பு என்று கேலி செய்து வெளியிட்ட படத்தை பகிர்ந்து கொண்டு, அப்படியா என்று கேள்வி கேட்பது போல், ஆனால் சிக்னல் வீக், மேலும் கீழும் வெறும் 3 கோடுகள்தான் வருகிறது என்று கேலி செய்துள்ளார்.  

Related articles

Recent articles

spot_img