29 C
Chennai
20/10/2020 11:37 AM

பஞ்சாங்கம் அக்.20 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்  - அக்.20தினசரி.காம்  ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~...
More

    தமிழகத்தில் கன மழை பெய்யுமாம்! வானிலை மையம் எச்சரிக்கை!

    மேலும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

    பாஜக., பெண் வேட்பாளரை ‘ஐட்டம்’ என்று கூறி… கேனத்தனமாக சிரித்த காங். கமல்நாத்! குவியும் கண்டனங்கள்!

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் வெளியிட்ட கருத்து சர்ச்சையை

    ஆந்திரா: கோவில் கோபுர கலசத்தை சிதைத்த ‘காட்டுமிராண்டிகள்’!

    ஆந்திர பிரதேசத்தில் உள்ள பல கோவில்களில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருவது

    ‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்?!

    இருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.

    கொரோனாவால் இழப்பு? இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு!

    தமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News

    மாஸ்  டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்!

    தமிழ்த் திரையுலகில் தற்போது  முன்னணி நடிகராக உள்ள விஜய்.   நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர்.  இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். 

    Source: Vellithirai News

    நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா!

    ரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Source: Vellithirai News

    2019 ஸ்பெஷல் எடிசன் மாடல்களை அமெரிக்காவில் வெளியிட்டது வெஸ்பா

    06 June19 Vesspaவெஸ்பா நிறுவனம், மூன்று மாடல்களை கொண்ட அமரிவெஸ்பா ரிலே -வை வெளியிட்டுள்ளது. அமரிவெஸ்பா ரிலே என்பது பிரைமாவேரா,
    நோட்டி மற்றும் யாட்ச் கிளப் மாடல்களை உள்ளடக்கியது.

    பியாஜியோ குழுமம், 2019ம் ஆண்டுக்கான மூன்று புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் வெஸ்பா ஸ்கூட்டர்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டர் மாடல்கள் வெஸ்பா கிளப் அமெரிக்காவின் ஆண்டு விழாவில் வெளியிடப்பட உள்ளது.

    கடந்த 2018ல் அமரிவெஸ்பா நிகழ்வு அமெரிக்காவின் வர்ஜீனியால் உள்ள ரிச்மண்ட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்புதிய ஸ்பெஷல் எடிசன் பேம்லி காட்சிக்காக வைக்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி எதிர்காலத்தில் வெளியாக உள்ள பிரைமாவேரா 50வது ஆண்டு மாடல், பிரைமாவேரா S, யாட்ச் கிளப் மற்றும் நோட்டி மாடல் வெர்சன் வெஸ்பா ஸ்கூட்டர்களும் இந்த விழாவில் இடம் பெற உள்ளது. 2019ம் ஆண்டுக்கான ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் ஒவ்வொன்றும் முதல் முதலில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    வெஸ்பா பிரைமாவேரா தனது 50 ஆண்டை கொண்டாடி வருகிறது. இந்த ஸ்கூட்டரின் முதல் வெர்சன் 1968ம் ஆண்டு மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்தது. 1982ம் ஆண்டு வரை பிரைமாவேரா சிறிய, வேகமான மற்றும் பெப்பி இன்ஜினுடன் தயாரிக்கப்பட்டு வந்தது. வெஸ்பா வரலாற்றில் பிரைமாவேரா, புகழ்பெற்ற மாடலாகவும், மிகவும் கண்கவர் டிசைனில், வணிக ரீதியாக வெற்றியடைந்த வாகனமாக மாறியது.

    பிரைமாவேரா-வின் 50 ஆண்டு மாடல், புதிய ஐந்து ஸ்போக் டிசைனில் அலுமினியம் அலாய் 12-அங்குல வீல்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது ஸ்பெஷல் எடிசன் பிரைமாவேரா-S மாடல்கள், முழுவதுமான டிஜிட்டல் கருவிகளுக்கான பேணலையும் கொண்டுள்ளது, இத்துடன் முழு கலருடன் கூடிய TFT டிஸ்பிளேயும் பொருத்தப்பட்டுள்ளது. பிரைமாவேரா-வின் 50 ஆண்டு மாடல்கள் 50 சிசி மற்றும் 150 சிசி இன்ஜின்களுடனும், பிரைமாவேரா-S மாடல்கள், 150 சிசி இன்ஜின்களுடனும் கிடைகிறது.

    வெஸ்பா பிரைமாவேரா யாட்ச் கிளப் மாடல்கள் 50 cc மற்றும் 150 cc வெர்சன்களிலும், வெஸ்பா GTS யாட்ச் கிளப் 300 cc வெர்சனிலும் கிடைக்கிறது. வெளிப்புறமாக வெள்ளை நிறத்துடன் அழகிய நேவி புளு கலரில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஸ்பெஷல் கிராபிக்ஸ் சேஸ், ரிம்ஸ், வார்னிஷ் செய்யப்பட்டு ஒபெக் புளு கலருடன் ஸ்பெஷல் டைமென்ட் பிசிஷ் செய்யப்பட்டுள்ளது. பிராண்ட் ஷீல்டில் “டை”டிசைன், ப்ளு குரோம் அலங்காரம் மற்றும் ரப்பர் ப்ளோர்போர்டு இன்செர்ட்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி யாட்ச் கிளப் ஸ்பெஷல் சீரிஸ்களில் மட்டுமே இடம் பெற்றுள்ள சிறப்பம்சம் சேடலே, சேடலேயின் பெரிமீட்டர்களை சுற்றி ஒயிட் எட்ஜ், அத்துடன் யாட்ச் கிளப் லோகோ அடங்கிய பிளேட் ரியர்ஷீல்டில் பொருத்தப்பட்டுள்ளது. இது இந்த மாடல்களின் தனித்துவத்தை காட்டுவதோடு, பார்வையாளர்களை வெகுவாக கவருகிறது.

    வெஸ்பா நோட்டி முழுவதும் பிளாக் லுக்கில், சேஸ்களில் புதிய ஒபெக் பிளாக் நிறத்தில், கிளாசி பிளாக்கில் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி கண்ணாடிகள், முன்பக்க ஷீல்டில் கிளாசிக் டை, ஹான்டில்பார்ஸ், பேசஞ்ச்ர் ஹான்டில் மற்றும் நீட்டி மடக்கக் கூடிய கால் வைக்கும் பேக்ஸ், GTS சூப்பர் நோட்டில் இடம் பெற்றுள்ளது. வெஸ்பா நோட்டி ஸ்கூட்டர்கள் 50 cc மற்றும் 150 cc வெர்சன்களிலும், GTS 300 நோட்டி 300 cc இன்ஜினுடன் கிடைக்கிறது.

    இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்ற தகவல் எதையும் பியாக்கோ நிறுவனம் வெளியிடவில்லை.

    உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

    Latest Posts

    தமிழகத்தில் கன மழை பெய்யுமாம்! வானிலை மையம் எச்சரிக்கை!

    மேலும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

    நவராத்திரி ஸ்பெஷல்: ஸ்ரீசக்ரத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?!

    லலிதா தேவியின் மறுவடிவமான ஸ்ரீசக்ரத்தை எவ்விதம் வழிபடவேண்டும்? ஸ்ரீசக்கரம் வீட்டில் வைத்து பூஜிக்கலாமா?

    பஞ்சாங்கம் அக்.20 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

    இன்றைய பஞ்சாங்கம்  - அக்.20தினசரி.காம்  ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~...
    Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

    சமூகத் தளங்களில் தொடர்க:

    18,009FansLike
    257FollowersFollow
    15FollowersFollow
    71FollowersFollow
    951FollowersFollow
    17,300SubscribersSubscribe

    தமிழகத்தில் கன மழை பெய்யுமாம்! வானிலை மையம் எச்சரிக்கை!

    மேலும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    பாஜக., பெண் வேட்பாளரை ‘ஐட்டம்’ என்று கூறி… கேனத்தனமாக சிரித்த காங். கமல்நாத்! குவியும் கண்டனங்கள்!

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் வெளியிட்ட கருத்து சர்ச்சையை

    ஆந்திரா: கோவில் கோபுர கலசத்தை சிதைத்த ‘காட்டுமிராண்டிகள்’!

    ஆந்திர பிரதேசத்தில் உள்ள பல கோவில்களில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருவது

    நவராத்திரி ஸ்பெஷல்: ஸ்ரீசக்ரத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?!

    லலிதா தேவியின் மறுவடிவமான ஸ்ரீசக்ரத்தை எவ்விதம் வழிபடவேண்டும்? ஸ்ரீசக்கரம் வீட்டில் வைத்து பூஜிக்கலாமா?

    இறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்?

    இறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்? என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்?வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...

    சுபாஷிதம்: ஆறுவித சுகங்கள்!

    வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

    பாஜக.,வினர் உட்பட கட்சியினர் சமூக விலகலை கடைப்பிடிக்க வில்லை!

    பாதிக்கப்படப்போவது நம் குடும்பத்தினர் தான் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.

    அரசு பணத்தில் ‘இஸ்லாமிய தலைநகர்’ கல்வெட்டா?

    தமிழக அரசு கல்வெட்டு வைக்க அனுமதிக்குமா? மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா? உண்மையிலா?

    பொதுச் சொத்தை கொள்ளை அடிப்பவர்களின் கனவைக் கலைப்பவராக இருப்பதால்…

    இழிந்த அரசியல்வாதிகளைப் போல் அவர் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்தவரில்லை
    Translate »