சென்னையில் அதிமுக கட்சி அலுவலகத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைக்கப்பட்டன.
தொடர்ந்து கட்சியில் யார் யாருக்கு என்ன பொறுப்புக்கள் என முதல்னர் பழனிசாமி
அறிவித்தார்
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவர்னர் மாளிகை அறிக்கையாக வெளியிட்டுள்ளது
. அதன் படி இந்த புதிய பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் இன்று 4.30
மணியளவில் நடைபெறவுள்ளது
அறிவிக்கப்பட்ட பதவி விவரங்கள் இதோ..
? ஓபிஎஸ் (துணை முதல்வர்) – நிதித்துறை, வீட்டு மற்றும் நகர்புற வளர்ச்சி
துறை
? மாபா பாண்டியராஜன் – தமிழ் கலாச்சாரத்துறை,
? தொல்லியல் துறை
? உடுமலை ராதாகிருஷ்ணன் – கால்நடைத்துறை
? பாலகிருஷ்ணா ரெட்டி – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை
? சி.வி.சண்முகம் கூடுதல் பொறுப்பு – கனிம வளத்துறை
? செங்கோட்டையன் – பள்ளி கல்வித்துறை
? ஜெயக்குமார் – மீன் வளத்துறை




