தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றார் ஓபிஎஸ்
சென்னை ஆளுநர் மாளிகையில் பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவி ஏற்கும்
நிகழ்ச்சி நடைபெற்து. ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு
பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து மாஃபா பாண்டிய ராஜன் தொல்லியல் துறை
அமைச்சராகப் பதவியேற்றார்




