உலக கால்பந்து போட்டியில் மெக்சிகோ வெற்றி பெற்றதை தொடர்ந்து ஒரே நாளில் 16 ரசிகர்கள் சுட்டுக்கொலை

16 June25 football fans shot dead - 2026உலக கால்பந்து போட்டியில் தோல்வியடைந்ததால், மர்ம நபர்கள் சிலர் மெக்சிகோ ரசிகர்கள் 16 பேரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் கடந்த சனிக்கிழமையன்று உலக கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்பொழுது தென்கொரிய அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றிபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து மெக்சிகோ ரசிகர்கள் பலரும் வீதிகளில் கூடி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். அதேசமயம், டெக்சாஸ் எல்லை பகுதியில் உள்ள ஒரு கார் செட்டில் கால்பந்தாட்ட போட்டியை பார்த்து கொண்டிருந்த 6 பேரை, திடீரென காரில் துப்பாக்கிகளுடன் மர்ம நபர்கள் வந்திறங்கியுள்ளனர்.

அந்த மர்மநபர்கள் 6 பேரையும் சரமாரியாக சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இச்சம்பவம் நடைபெற்ற ஒரு மணி நேரத்திலேயே மற்றொரு பகுதியில் உள்ள முடிதிருத்தும் கடையில் போட்டியை கண்டுகொண்டிருந்த கடையின் உரிமையாளர்கள் 3 பேர் மற்றும் வாடிக்கையாளர்கள் 2 பேர் என, 5 கால்பந்து ரசிகர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதேபோல் மற்றொரு பகுதியில் 4 ரசிகர்களும், நள்ளிரவில் ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஒரே நாளில் நடந்த 16 கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவத்தில் ஈடுபட்டது இரண்டு நபர்கள் மட்டுமே என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

Topics

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Entertainment News

Popular Categories