தூய ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

04 Aug09 thiruva - 2026நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் தூய ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது. விழாவின் முதல் நாளான நாளை காலை 6.15 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலி, ஜெபமாலை ஆகியவை நடக்கிறது.

நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் தேவதாஸ் தலைமை தாங்குகிறார். ஜாண்சன் மறையுரையாற்றுகிறார். 11-ந் தேதி திருப்பலிக்கு எடிசன் தலைமை தாங்குகிறார். அந்தோணி பிச்சை மறையுரையாற்றுகிறார். 12-ந் தேதி மதன் தலைமையில் திருப்பலியும், ஸ்டீபன் தலைமையில் மறையுரையும் நடக்கிறது.

13-ந் தேதி அருட்பணியாளர் கிளாட்ஸ்டன் திருப்பலியும், சேம் மேத்யூ மறையுரையும் நிறைவேற்றுகிறார்கள். 14-ந் தேதி திருப்பலியை அருட்பணியாளர் அருளானந் நிறைவேற்றுகிறார். பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார். 15-ந் தேதி மரியன்னையின் விண்ணேற்பு மற்றும் சுதந்திர தின சிறப்பு திருப்பலி பஸ்காலிஸ் தலைமையில் நடக்கிறது. இதனையடுத்து நெல்சன் மறையுரையாற்றுகிறார்.

16-ந் தேதி அருட்பணியாளர் அருள் தலைமையில் திருப்பலியும், செல்வராஜ் தலைமையில் மறையுரையும் நடக்கிறது.

17-ந் தேதி திருப்பலிக்கு அருள்சீலன் தலைமை தாங்குகிறார். ஸ்டேன்லி மறையுரையாற்றுகிறார். 18-ந் தேதி பெர்பெச்சுவல் தலைமையில் திருப்பலி நடக்க இருக்கிறது. டன்ஸ்டன் மறையுரையாற்றுகிறார். அதன் பிறகு இரவு 9 மணிக்கு தேர் பவனி நடக்கிறது.

விழாவின் இறுதி நாளான 19-ந் தேதி நடைபெறும் திருப்பலிக்கு ஆயர் இல்ல முதன்மை செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்குகிறார். பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ் மறையுரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் மற்றும் இரவு 8.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி ஆகியவற்றுடன் விழா நிறைவடைகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories