திருச்சி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் திருமகள் ஆஜராகி கையெழுத்து!

சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்
thirumagal hrnce addl commissioner - 2026

திருச்சி சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் திருமகள் ஆஜராகி கையெழுத்திட்டார்!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள மயில் சிலையை மாற்றியது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார் அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள்.

இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற கூடுதல் ஆணையர் திருமகள், திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.