இந்து ஆன்மிகக் கண்காட்சி நடக்கும் கல்லூரி வாசலில் ‘கிறிஸ்துவ’ பிட் நோட்டீஸ்!

bible notice - 2026

சென்னையில் குருநானக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியில் பெருந்திரளான ஹிந்துக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். வழக்கம் போல் இந்த ஆண்டும் இந்தக் கண்காட்சி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இந்து ஆன்மீக கண்காட்சி நடைபெறும் கல்லூரி வாசலில் கண்காட்சிக்கு வந்து செல்லும் இந்துக்களிடம் இப்பொழுது சிலர் கிறிஸ்துவ பிரசார நோட்டீஸ்களை விநியோகித்து வருகின்றனர். இது, கண்காட்சிக்கு வந்து செல்லும் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளதுடன், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நம்முடன் அதிர்ச்சி தரத்தக்க தகவலைப் பகிர்ந்து கொண்டார் ஓம்காரம் செந்தில் என்ற அன்பர்.

அவர் இதுகுறித்துக் கூறியபோது, நான் இன்று இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சிக்கு சென்றிருந்த போது, இந்த நோட்டீஸ் கொடுக்கப் பட்டது.

எங்களிடம் தரப்பட்ட நோட்டீஸில் ‘பைபிளில் சிவலிங்க வழிபாடு’ என்ற தலைப்பில் எதோ எழுதப் பட்டிருந்தது. அந்த நோட்டீஸில் தொடர்புக்கு சிவ முருகேசன் என்ற பெயர் குறிப்பிடப் பட்டு, செல் : 9941405404, 9514596154 என்று இடம் பெற்றிருந்ததால், நாங்கள் அந்த எண்களுக்கு போன் செய்தோம். சிலர் போன் செய்த போது எடுத்துப் பேசவில்லை. நான் போன் செய்தேன். ஓம் நமசிவாய, வாழ்க வளமுடன் என்று சொல்லி போனை கட் செய்து விட்டார்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

இந்த நபர் யார்? ஏன் வேண்டுமென்றே இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சிக்கு வருபவர்களிடம் இந்த நோட்டீஸை விநியோகிக்க வேண்டும். இது ஏதாவது மோதல்களை ஏற்படுத்த என்றே வேண்டுமென்று தூண்டப்படும் வேலையா என்றெல்லாம் எங்களுக்குள் கேள்வி எழுகிறது என்றார்.

ஏற்கெனவே கபாலீஸ்வரர் கோயில் உள்ளே ஏசு படத்தை வைக்க சதி செய்தவர்கள், இப்போது இந்துக்களின் பெயரில் புனைகதைகளையும் கற்பனைகளையும் நோட்டீஸாக அடித்து, இந்துக் கடவுள்களை கேவலப் படுத்தி மோதல்களை உருவாக்கப் பார்க்கிறார்கள். இது போன்ற நோட்டீஸ்களை அச்சடிப்பவர்களை போலீஸார் வேடிக்கை பார்ப்பது மிகக் கேவலம் என்று குமுறுகிறார்கள் ஹிந்து அன்பர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories