மழை காரணமாக செம்பரபாக்கம் ஏரி நீர் மட்டம் உயர்வு

சற்றுமுன்

chembarகடந்த 24 மணிநேரத்தில் செம்பரபாக்கத்தில் பலத்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரபாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 692 கனஅடி வீதம் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த திடீர் நீர்வரத்தால் நேற்று 232.8 கோடி கனஅடியாக இருந்த நீர் இருப்பு 237.4 கோடி கன அடியாக அதிகரித்து உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.