சாமை ஆப்பம், உப்புமா! சாப்பிடலாம் வாங்க!

samai appam - 2026

சாமை ஆப்பம், உப்புமா சமைப்பது எப்படின்னு இங்கே சொல்றோம்… சாப்பிடலாம் வாங்க..!

சாமை ஆப்பம் ….

சாமை. 1 கப்
உளுந்து 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2மூடி
தேவையான உப்பு

சாமை, உளுந்து இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதை 8 மணி நேரம் புளிக்க விடவும். இந்த மாவில் சிறிது சமையல் சோடா, சர்க்கரை சேர்த்து கலந்து ஆப்பச் சட்டியில் சுட்டு எடுக்கவும். சாமை ஆப்பம் தயார்.

சாமை உப்புமா

சிறு தானியங்கள் மிகுந்த சத்துள்ளவை. நார் சத்து நிரம்பியவை. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைப்பன ஆகும். சிறு தானியங்களில் ஒன்றான சாமை ஆண்களுக்கு மிகவும் நல்லதாகும். இப்போது சாமை உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானவை:

samai uppuma - 2026

கடுகு. 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கடலை பருப்பு. 1 ஸ்பூன்
சீரகம். 1 ஸ்பூன்
வெங்காயம் 2 பொடியாக நறக்கிக்கொள்ளவும்
பச்சை மிளகாய். 4 அல்லது 5
கேரட். துருவியது
பீன்ஸ் பொடியாக நறுக்கியது

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

செய்முறை:
சாமையை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, போட்டு பொரிந்ததும், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், போட்டு பின் காய்கறிகள் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.

பின் ஒன்றுக்கு மூன்று என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையான உப்பு போடவும். தண்ணீர் கொதித்ததும் ஊறிய சாமை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும். கடைசியில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து இறக்கவும். சத்தான சுவையான சாமை உப்புமா தயார்.

  • மஞ்சுளா மூர்த்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories