
விசய் சேதுபதியினை நானே தாக்கினேன் என பகிரங்கமாக சொல்கின்றார் தேசியவாதி ஒருவர். ஆனால் புகார் கொடுக்க விசய் சேதுபதியார் அஞ்சுகின்றார்… காரணம் புகார் கொடுத்தால் அவர் பேசிய தேசவிரோத பேச்சுக்கள் வெளிவரும்! விருதும் பறிபோகும்!
விசய் சேதுபதியாரின் இம்சைகள் எல்லை மீறுகின்றன. அவர் சம்பாதிக்க இந்நாடு வேண்டும்… அவர் உல்லாசமாய் வாழ இத்தேசம் வேண்டும்! இவர் படம் நடிக்கவும் அதில் சம்பாதிக்கவும் இந்திய ராணுவம் எல்லையில் காவல் இருக்க வேண்டும்! உளவுதுறையும் காவல் அமைப்புக்களும் நாட்டை காக்க வேண்டும்!
இவரோ உல்லாசமாக நடித்துவிட்டு காசும் விருதும் குவிப்பார்.. குவித்துவிட்டு “இது நாடா” என்பார்! இந்த நாடு பிடிக்கவில்லை என்றால் அவர் ஆப்கன் முதல் அமெரிக்கா வரை செல்லட்டும், ஆனால் எந்த நாட்டில் கிழித்துவிடுவார் என பார்க்கலாம்
“இந்தியா ஒரு நாடா?” எனக் கேட்கும் அந்த மட சேதுபதி, என்ன மண்ணாங்கட்டிக்கு துபாயில் இருந்து நாடு திரும்பி நடிக்க வேண்டும்?! ஆப்ரிக்கா பக்கம் ஓடினால்தான் என்ன?
பசும்பொன் தேவர் அய்யா அவர்கள் சுத்தமான இந்து, பரிசுத்தமான இந்தியன் அவரைப் பற்றி பேச விசய் சேதுபதி எனும் மடையனுக்கு, அந்த தேசவிரோதிக்கு கொஞ்சமும் அருகதை இல்லை
இன்னும் அவர் அப்படிப் பேசித் திரிந்தால் அவருக்கும் அவர் சினிமா வாழ்க்கைக்கும் அது நல்லதல்ல!

விசய் சேதுபதியினை அடித்த நபரின் நடவடிக்கை பற்றி நாம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவரின் தேசாபிமானத்தை நாம் வரவேற்கின்றோம். தேசத்தை பற்றி தவறாக பேசும் எதிரிகளை மட்டுமல்ல, உள்நாட்டு தேசவிரோதிகளையும் விடக் கூடாது! அவ்வகையில் நல்ல இந்தியனாக அவர் இருக்கின்றார்!
இந்தியா இன்னும் நிலையாக நிற்கின்றது என்றால் இம்மாதிரி தேசாபிமானிகளாலே தான்! அவரின் தேசப்பற்று வாழ்க, இப்படி கோடான கோடி தேசபக்தர்கள் இம்மண்ணில் உண்டு என்பதை உணர்ந்து “சகதிபதி” தன் வாயினை அடக்குதல் நல்லது!
- கருத்து: ஸ்டான்லி ராஜன்