health tips - 2026

அப்பாச்சி தீர்வு: தாய்ப்பால் சுரக்க, மூட்டுவலி, கண்கூசுதா, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுக்கடுப்பு..!

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

தாய்ப்பால் சுரக்க…

இலுப்பை இலையை இலேசாக நெருப்பில் வதக்கி மார்பில் வைத்துக் கட்டிக் கொள்ள, அதன் பிறகு பால் நன்கு சுரக்கத் தொடங்கி விடும்.உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிட்டு வர தாய்ப்பால் தட்டுப்பாடு வராது.

மூட்டுகளில் வலியா?

மூட்டுகளில் வீக்கமும் வலியும் இருந்தால் வெந்நீரில் எப்சம் உப்பைக் கலந்து தினமும் வலியுள்ள இடத்தில் தேய்த்துக் கழுவி வர வலி குறையும். எண்ணெய் தடவி வர வீக்கம் வடியும்.

கண் கூசுகிறதா?

முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்துப் பாலில் கலக்கிச் சாப்பிட வேண்டும். பப்பாளிப் பழம் சாப்பிட வேண்டும். னசரி காட்லிவர் ஆயில் சாப்பிட்டு வர வேண்டும். இதனால் ண்களுக்கு பலம் உண்டாகும். வெளிச்சத்தைப் பார்க்கும் சக்தி இடைக்கும்.

வயிற்றுப் போக்கு, வாந்தி நிற்க…

நல்லுப் பொரியை ஒரு பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி கொதிக்க வத்து கஞ்சியாக சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு, வாந்தி நிற்கும்.

வயிற்றுக் கடுப்பு சரியாக..

ப்பாத்திக் கள்ளி பழத்தை முட்களை நீக்கி சாறு பிழிந்து ஒரு ஸ்பூன் றை தேன் கலந்து உள்ளுக்கு சாப்பிட வயிற்றுக் கடுப்பு குறையும். ணவில் புளி, கடுகு சேர்க்கக் கூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.