அருள் தரும் ஆலய தரிசனம் என்ற தலைப்பில் தமிழிலும், Temples of India, A Spiritual Journey என்ற பெயரில் ஆங்கிலத்திலும் தயாரான நூலின் வெளியீடு சென்னையில் இன்று நடைபெற்றது.
நூற்றுக்கும் அதிகமான ஆலயங்கள் குறித்த தகவல்களுடன் உள்ள இந்த நூலை சீதா துரைராஜ் எழுதியிருக்கிறார். ஹாலண்ட் புக்ஸ் இந்த நூலை வெளியிட்டுள்ளது.





இநà¯à®¤ பà¯à®¤à¯à®¤à®•ம௠எனà¯à®© விலை?எஙà¯à®•ே கிடைகà¯à®•à¯à®®à¯ விவரம௠அனà¯à®ªà¯à®ªà®µà¯à®®à¯