உன்னிலிருப்பும் உடனிருப்பும்!

Published:

picturess
தேவைகள்… நட்பாய் உருவெடுக்கும்! காதலாய் வடிவெடுக்கும்!
உன் நண்பன் சொல்லுவான்… உனக்கு ஏதாவது தேவைப்பட்டால் தயங்காமல் கேள்… அப்போது நான் அங்கிருப்பேன்!
உன் அன்பன் நான் சொல்லுவேன்.. உனக்கு எதுவுமே தேவைப்படாது! காரணம்… உன்னுடனேயே நான் உடனிருப்பதால்!

Related articles

Recent articles

spot_img