February 22, 2026, 8:39 AM
26.1 C
Chennai

திருச்செந்தூரில் கடற்கரை வள்ளிகுகை அருகே சுவர் விழுந்து மூன்று பக்தர் பலி

1985 களீல் கல் மண்டபம் இருந்ததை அகற்றி காண்கரீட் கட்டிய போதே ஜனசங்கம் கட்சி (தற்போது BJP ) சார்பில் தற்போதைய இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார் ஆகியோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த மாதம் தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி. பழனிச்சமி அவர்களை

நேரில் சந்தித்து பிரகாரம் கூரை ஆபத்தாக உள்ளது. கடற்கரை பகுதி எனவே பிரகாரத்தை சுற்றி கல்மண்டபம் கட்ட வேண்டும் என

இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார் ஜி தலைமையில்

தூத்துகுடி தெற்கு மாவட்ட இந்துமுன்னணி சார்பால் கோரிக்கை வைக்கப்பட்டது

இந்நிலையில் இந்த சம்பவம் வேதனையளிக்கிறது

இறந்து போன பக்தர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசை இந்துமுன்னணி வலியுறுத்துகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories