அடக்குமுறையா? வன்முறையா? மு.க.ஸ்டாலினுக்கு ஹெச்.ராஜாவின் கேள்வியும் எதிர்வினைகளும்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

மனைவி கோவிலுக்குச் செல்லும் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று சொல்வது அடக்குமுறை என்று ஸ்டாலின் கூறியதற்கு, பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா டிவிட்டரில் இது என்ன இரட்டைநிலை என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

அவரது கேள்விக்கு எதிர்வினையாக சில கருத்துகளை போட்டு வருகின்றனர் வலைதளவாசிகள்…

ஹெச்.ராஜா போட்ட டிவிட்…

தன் மனைவி கோவிலுக்கு செல்லும் பழக்கத்தை கைவிடனுமென்று கூறுவது அடக்குமுறை என்கிறார் ஸ்டாலின். ரொம்ப சரி. அப்படியானால் 2004 ல் புதுக்கோட்டை கூட்டத்தில் பொட்டு வைத்திருப்பவர்கள் அதை அழிக்க வேண்டும். இல்லையேல் பின்னால் போகவேண்டும் என்று இவரே சொன்னது அடக்குமுறை இல்லையா. இரட்டை நிலை?

 

raja comment - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.