நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருள்மிகு ஸ்ரீ அழகியமணவாளப் பெருமாள் திருக்கோவில் ஆடி உத்ஸவம் திருத்தேர் வடம் பிடித்தல் இன்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
- Home
- உள்ளூர் செய்திகள்
- செங்கோட்டை பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

