சென்னை: விடிந்தால் விநாயக சதுர்த்தி திருவிழா கொண்டாடப் படும் நிலையில், இப்போதுதான் தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு அரசு கெடுபிடிகள் நினைவுக்கு வந்துள்ளது.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது…. இந்த ஆண்டு புதிய கெடுபிடிகள் சிலை வைக்கும் முன் மின் வாரியத்திற்கு 10 ஆயிரம் முன் பணம் தினசரி பயன்பாட்டிற்கு யூனிட்டிற்கு ரூ 12 வீதம் 60 நாட்களுக்கு முன் பணம் கட்டி தடையில்லா சான்று / தீயணைப்பு துறை / போலீஸ் முன் அனுமதி. இத்தனை அடி உயரம்! இங்கே தான் வைக்க வேண்டும்!இங்கே தான் கரைக்க வேண்டும் கெடுபிடிகள்???
இந்த ஆண்டு புதிய கெடுபிடிகள்சிலைவைக்கும்முன் மின்வாரியத்திற்கு 10ஆயிரம் முன்பணம் தினசரி பயன்பாட்டிற்கு யூனிட்டிற்குரூ12வீதம்60 நாட்களுக்கு முன்பணம்கட்டி தடையில்லாசான்று/தீயணைப்புதுறை/ போலீஸ் முன் அனுமதி.இத்தனை அடி உயரம்!இங்கேதான்வைக்கவேண்டும்!இங்கேதான்கரைக்கவேண்டும்கெடுபிடிகள்???
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) September 12, 2018




