தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!

Published:

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி
விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

2011 ம் ஆண்டு முதல் 2018 வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு
செய்யப்பட்டவர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இயல்பிரிவு

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், திருப்பூர் கிருஷ்ணன்,
புலவர் புலமைப்பித்தன், கவிஞர் சுப்பு ஆறுமுகம் , எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோருக்கு பாரதி விருது ,

இசை பிரிவு

எஸ்.ஜானகி, பாம்பே சகோதரிகள் லலிதா, சரோஜா, டி.வி. கோபாலகிருஷ்ணன்,
சசிரேகா,மாலதிஉன்னி மேனன் ஆகியோருக்கு எம்.எஸ் சுப்புலட்சுமி விருது

பரதநாட்டியம் பிரிவு

வைஜெயந்திமாலாபாலி , சி.வி.சந்திரசேகர் வி.பி.தனஞ்செயன் ஆகியோருக்கு
பாலசரஸ்வதி விருது வழங்கப்பட உள்ளது .

லேனா தமிழ்வாணன், வாசுகி கண்ணதாசன்,  ஆகியோருக்கு கலைமாமணி விருதும்
வழங்கப்படுகிறது.

நடிகர்கள்

2017-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது  விஜய் சேதுபதிக்கு வழங்கப்படுகிறது.
மேலும் நடிகர்கள் கார்த்தி, பிரசன்னா,  பொன்வண்ணன், பிரபு தேவா, சரவணன், ராஜசேகர்,ஆர்.ராஜிவ், பாண்டு, ஆர்.பாண்டியராஜன், சசிகுமார், சித்ராலட்சுமணன் , ஸ்ரீகாந்த்

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

நகைச்சுவை  நடிகர்கள் சந்தானம், சூரி , எம்.எஸ் பாஸ்கர்,  தம்பிராமயைா, சிங்கமுத்து,

பாடகர்கள்

கானாபாலா, கானா உலகநாதன்,

நிகழ்ச்சி தொகுப்பாளர் சுதா,

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி,

நாட்டுப்புற கலைஞர்கள் பரவைமுனியம்மா,  வேல்முருகன்,

இயக்குனர்கள்

இயக்குனர் ஹரி, டி.பி.,கஜேந்திரன், சுரேஷ்கிருஷ்ணா,பவித்ரன்

நடிகைகள்:

பிரியாமணி, குட்டிபத்மினி, நளினி, குமாரி காஞ்சனா தேவி,பழம் பெரும் நடிகை பி.ஆர்.  வரலட்சுமி,சாரதா, ராஜஸ்ரீ புலியூர் சரோஜா, நிர்மலா பெரியசாமி,பரதநாட்டிய கலைலுர் பிரியா முரளி,

சின்னத்திரை நடிகர்சிவன்  சீனிவாசன்,உட்பட 201 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது.

விருதுகளுடன் தலா ஒரு லட்சம் ரூபாய் காசோலையுடன் சான்றிதழ் வழங்கப்படும்.

முழுமையான பட்டியலைப் பார்க்க... List – Kalaimamani awards -28.02.2019

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img