தூய்மை பெறும் சிற்றாறு! ரோட்டரி அளிக்கும் நிதி உதவி!

chitharu collector fund - 2026

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள சுற்றுலாத் தலமான குற்றாலம் பகுதியில் உற்பத்தியாக, அருவியாகப் பாய்ந்து பல்வேறு குளங்களை வளப்படுத்தி சீவலப்பேரி அருகே தாமிரபரணியில் கலக்கும் தாமிரபரணியின் துணை நதி சிற்றாறு.

குற்றாலம் பகுதியில் அருவிக் கரையில் இருந்து சிற்றாறு பாயும் பகுதியில் பல்வேறு குப்பைகள், ஆக்கிரமிப்புகள் என ஆற்றின் போக்கு அங்கங்கே தேங்கி, நீர் செல்ல வழியின்றி இருந்தது.

இந்நிலையில், சிற்றாற்றை தூய்மைப் படுத்த சென்னை அண்ணா பல்கலை., இணை பேராசிரியர் சக்திநாதன் தலைமையில் ஒரு குழு அண்ணா பல்கலை கிராம வளர்ச்சித் திட்டம் மூலமாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இந்தத் திட்டத்தில் ஆறுகள் தூய்மைப் படுத்துதல், கரைகளை பலப் படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் என பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், குற்றாலத்தில் சிற்றாற்றை தூய்மைப் படுத்தும் பணிக்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷிடம் ரூபாய் மூன்று லட்சத்திற்கான காசோலையை ரோட்டரி மாவட்ட ஆளுநர் கே.ராஜகோபாலன் வழங்கினார்.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Entertainment News

Popular Categories