கூவம், பக்கிங்காமை பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் செல்லும்!

Published:

04 Aug29 Madras High Court - 2026

சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்கத் தவறியதாக தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்தது! இதனை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அபராதத்தை தள்ளுபடி செய்யக்கோரிய தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்..

கூவம், பக்கிங்ஹாம் கால்வாயை பராமரிக்காத தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த நிலையில் அதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது ரூ.100 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img