நெல்லையில் இருவர் கைது! தொழிலதிபரைக் கடத்தி பணம் பறிக்க முயற்சி!

Published:

kaithu e1563169848461 - 2026ஆந்திர தொழிலதிபரை கடத்தி பணம் பறிக்க முயன்ற 2 பேர் நெல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வசந்தகுமார் வயது 27, முத்துக்குமார் வயது 30. ஆகிய இரண்டு இளைஞர்கள் ஆந்திர தொழிலதிபரான ராம் ஜோஸ் ரெட்டியைக் கடத்தி, பணம் பறிக்க முயன்றதாக  கைது செய்யப் பட்டுள்ளனர். நெல்லை காவல் துறையினரால் விசாரணை நடத்த பட்டு வருகின்றது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img