தூக்கில் தொங்கிய மகள்! தூர்நாற்றத்தால் அறிந்த தாய் !

open door - 2026பனம்பாக்கம் அருகே பாணாவரம் பகுதியில்  கோதண்டம் , சாந்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பாணாவரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே இட்லிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு பிரியா என்ற 19 வயது மகள் உள்ளார். அவர் திருவிழாக்களில் ஒரு குழுவுடன் இணைந்து நாடகங்களில் நடித்து வந்துள்ளார். மேலும் அவ்வப்போது தனது தாயாருக்கு இட்லி கடையில் உதவியாகவும் இருந்துள்ளார்.priya - 2026இந்நிலையில் சமீபத்தில் இட்லி கடையில் இருந்து சாந்தா வீட்டிற்கு சென்றபோது வீட்டில் இருப்பதாக கூறிய பிரியா வீட்டில் இல்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது யாரும் பார்க்கவில்லை என கூறி உள்ளனர். அவர் நாடகத்திற்கு நடிக்க சென்றிருப்பார் என சாந்தா எண்ணியுள்ளார்.thukku 1 - 2026அவரது வீட்டில் ஒரு அறை மட்டும் பூட்டப்பட்டு இருந்தது. அந்த அறையிலிருந்து நேற்று மோசமான துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தா கதவை திறக்க முயற்சி செய்தபோது அதன் உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்தபோது அங்கு பிரியா தூக்கில் தொங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியில் சாந்தா கதறி அழுதுள்ளார்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

Topics

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories