உள்ளூர் செய்திகள்

கொலைச் சம்பவங்கள்: திமுக., அரசின் போலீஸார் கொடுத்த விளக்கம்!

சென்னை: தமிழகத்தில் கடந்த இரு நாள்களில் 12 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன என திமுக., அரசின் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

குற்றாலம் அருவிகளில் பொங்கி வரும் தண்ணீர் …

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மழை...

மாணவி பாலியல் துன்புறுத்தல் வாலிபருக்கு 10 வருடம் கடுங்காவல் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நஷ்ட ஈடு ஆக 5 லட்சம்..

பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் வாலிபருக்கு 10 வருடம் கடுங்காவல் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நஷ்ட ஈடு ஆக அஞ்சு லட்சம் வழங்க தமிழக அரசுக்கு ஸ்த்ரீ வில்லிபுத்தூர்...

பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் கைது..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்அருப்புக்கோட்டை அருகே வசிக்கும் 40 வயது...

போதையில்லா தமிழகம் விரைவில் -அமைச்சர் அன்பில் மகேஷ் ..

தமிழக முதல்-அமைச்சரின் கனவான போதையில்லா தமிழகம் விரைவில் உருவாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராம்கோ தொழில் நுட்ப கல்லூரியில், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில்...

திருப்பூர் அருகே 2 குழந்தைகளை அடித்தே கொன்ற தாய் தானும் தற்கொலை முயற்சி..

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளை அடித்தே கொன்ற நோயால் அவதிப்பட்டு தாய் தானும் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போலீசார்...
- 2026

பள்ளிக்கு சென்ற குழந்தைகள் கடத்தலா?..

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பள்ளிக்கு சென்ற 2 குழந்தைகளை மர்ம நபர்கள் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி...

சென்னை-காவல் நிலையம் அருகே 2 பேர் வெட்டிக் கொலை..

சென்னை புறநகர் பகுதியான மணிமங்கலம் காவல்நிலையம் அருகே ஜாமினில் வெளியே வந்த 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தாம்பரம் அடுத்த மணிமங்கலம் காவல் நிலையம் அருகே விக்னேஷ் மற்றும் சுரேந்தர்...

மதுரை – செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு!

தற்போது, இந்த ரயில் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி , செகந்தராபாத் - மதுரை

மின் கட்டணம் உயர்வு சென்னையில் இன்று கருத்து கேட்பது கூட்டம்..

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ள நிலையில் சென்னையில் இன்று பொது மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறதுஇதனால் மின் கட்டணம் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்று...

சொக்கநாதன் புத்தூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை விமர்சையாக கொண்டாடப்பட்டது.விழாவில் தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவரும் சென்னை அமெட் பல்கலை வேந்தருமான டாக்டர்...

இராஜபாளையம் பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது..

இராஜபாளையம் சேத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சேத்தூர் மற்றும் தளவாய்புரம் காவல் நிலையத்திற்கு...
- 2026

Recent articles