திருப்பதி, திருவல்லிக்கேணி, நாங்குநேரி உள்ளிட்ட வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு!

Published:

vanamamalai perumal2 - 2026
வானமாமலை எம்பெருமான் வைகுண்ட ஏகாதசி சயனத் திருக்கோலம்

வைணவத் தலங்களில் இன்று வைகுந்த ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. புகழ்பெற்ற வைணவத் தலமான திருவரங்கத்தில் இன்று காலை 5.30 மணி அளவில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

vanamamalai perumal1 - 2026
வானமாமலை எம்பெருமான் வைகுண்ட ஏகாதசி சயனத் திருக்கோலம்

மேலும், திருப்பதி திருமலையப்பன் கோவில், சென்னை திருவெல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவில், நாங்குநேரி வானமாமலை பெருமான் திருக்கோவில், கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில், கோவை காரமடை ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் உள்ளிட்ட வைணவ தலங்களிலும் பரமபத வாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது.

thiruinthalur parimalarangan - 2026

பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து கோவிந்தா கோவிந்தா, ரெங்கா ரெங்கா என பக்தியுடன் கோஷம் எழுப்பி பெருமாளைத் தரிசித்தனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img