கீழப்பாவூரில் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காலை சுப்ரபாதம், பின்னர் கோபூஜை நடைபெற்றது தொடர்ந்து சுவாமி ஸயனசேவையில் பக்தர்களுக்கு , பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது