திருச்சி

மதுரை-பெங்களூரு ‘வந்தே பாரத்’ ரயிலுக்கு பயணிகள் எதிர்ப்பு!

இத்தடத்தில் உள்ள முக்கிய வர்த்தக நகரங்களான விருதுநகர் திண்டுக்கல், வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

கொரோனா: திருச்சி வந்த பயணிகள் 3 பேருக்கு அறிகுறி!

11 மாத குழந்தை உட்பட மூன்று பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கரூர் ஹேண்ட்லூம் டெக்ஸ்சிட்டி லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமாருக்கு டாக்டர் பட்டம்!

கரூர் ஹேண்ட்லூம் டெக்ஸ்சிட்டி லயன்ஸ் சங்கம் மாவட்ட தலைவர் சிவக்குமாருக்கு டாக்டர் பட்டம்

சிஏஏ எதிர்ப்பு: பணம் கொடுத்தபோது பிடிபட்ட ஜோதிமணி, செந்தில் பாலாஜி! வைரலாகும் வீடியோ!

இப்படித்தான் இஸ்லாமியர்கள் திமுக., காங்கிரஸால் விலைக்கு வாங்கப் படுகிறார்கள் #ஆதாரத்துடன்_வீடியோ வைரலாகி வருகிறது.

திருவானைக்கோவில் தங்கப் புதையல்… அப்படி என்ன ரகசியம் அதில்?!

திருச்சி ஜம்புகேஸ்வரர் கோவில் தங்கப் புதையலின் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச சாப்ட் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தாய்லாந்து செல்லும் கரூர் இளைஞர்!

9 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில், இந்திய அணிக்காக பங்கேற்கும் விஷால் தற்போது தனது பயிற்சியினை தீவிரமாக்கி வருகின்றார்.

திருவரங்க மாசி கருட ஸேவை: பக்தர்கள் பரவச தரிசனம்!

பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.

மகனை இழந்த சோகத்தில் ரயிலில் பாய்ந்து உயிரை விட்ட பெற்றோர்… கரூரில் பரிதாபம்!

கரூரில் மகனை இழந்த சோகத்தில் இருந்த தம்பதியினர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது உடலை மீட்ட ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரம் ஆதீனம் வழங்கும் 2020ஆம் ஆண்டுக்கான ‘அறிஞர் விருது’ கோமல் அன்பரசனுக்கு அறிவிப்பு!

தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் அறிஞர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் விருது, நடப்பு ஆண்டு எழுத்தாளரும், காவிரி குழுமத் தலைவருமான கோமல் அன்பரசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டே மாதத்தில் 10ஆயிரம் பேருக்கு கல்வெட்டுத் தமிழ் – தமிழி பயிற்சி!

"தமிழி எழுத்துக்கள் சங்ககாலத்தில் பிராமி எழுத்துக்களாக கல்வெட்டுகளில் எழுதப்பட்டிருந்தது, அவற்றை தற்போது எவ்வாறு எழுதுவது என்பது குறித்து நாடு முழுவதும் மாணவ மாணவியருக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன்.

திருச்சி தினமலர் ஆசிரியர் ராமசுப்புவின் தாயார் சுப்புலட்சுமி ராகவன் காலமானார்!

தினமலர் திருச்சி, வேலுார் பதிப்புகளின் எடிட்டர் முனைவர் ஆர். ராமசுப்பு, வெளியீட்டாளர் ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோரின் தாயாரான சுப்புலட்சுமி, இன்று மாலை 4.30 மணிக்கு திருச்சியில் காலமானார்.

திருவானைக்கா ஆலயத்தில் கிடைத்த தங்கப் புதையல்..!

1 அடி ஆழத்தில், பித்தளை கூஜா ஒன்று கிடைத்துள்ளது. பணியாளர்கள், கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

திருவானைக் கோவிலில்… கிடைத்த தங்கப் புதையல்! பின்னணி தெரியுமா?

நேற்றைய தினம் 26.02.2020 அன்று திருவானைக்காவல் ஆலயத்தின் உள்ளே அரபு மொழி எழுத்துக்கள் தாங்கிய தங்க காசுகள் ஒரு பானையில் கிடைக்கப் பட்டதாக தகவல் கிடைத்து இருக்கிறது ..

SPIRITUAL / TEMPLES