ஒருமணியாய்க் கருமணியை
உன் கழுத்தில் கட்டிடவே
அருகினின் றழைக்கின்றேன் – ஒரு கிளியே…
உன்னை என் 

கைகளிலே தங்காமல்
கூண்டுக்குள் சிறைப்பிடிக்கும்
சின்ன வளையாளோ … யாரோ….?

kili - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending