சுயமரியாதை உள்ள தமிழனாயிருந்தால்..?!

Published:

novote - 2026

இந்த அவமானம் தேவையா?! சுயமரியாதை உள்ள தமிழனாய் இருந்தால்… ஓட்டுப் போட பணம் வாங்காதீர்கள்.

தோல்வியில் தவித்தவன் இப்படி ஊர் ஊராக போஸ்டர் அடித்து ஒட்டினால்… மானம் மரியாதை உடம்பில் நமக்குக் கொஞ்சமேனும் இருந்தால்… இந்த நாய்த்தன பேய்த்தன அரசியல் சூழ்ச்சிக்குள் நாம் சிக்கமாட்டோம்!

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

Related articles

Recent articles

spot_img