கல்யாணம் போன்ற சுப காரியங்களின் போது, மஞ்சள் நிறத்தை மங்களகரமாக பயன்படுத்துவார்கள். கருப்பு என்பது எதிர்ப்பைக் காட்டுவதற்கும் (கருப்புக் கொடி காட்டுவதற்கு பயன்படுத்துவது போல்) துக்கத்தை வெளிப்படுத்துவற்கும் பயன்படுத்தப் படும் நிறம். அப்படித்தான் நம் மனம் நம்புகிறது, அப்படித்தான் ஆக்கியும் வைத்திருக்கிறார்கள்! அந்தக் கருப்பு நிறத் துண்டை அணிந்து கொண்டு… தனி ஒருவராக கருப்பைக் காட்டியபடி மங்களகரமான வீட்டில் வளைய வருவதால் தான்… வருவதால் தான்… வதால் தான்… தான்…
Popular Categories








