ஏமன் தலைநகர் சானாவில் மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பக்ரீத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையின் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 15 பேர் பலியானதாக தெரிகிறது.
- Home
- Reporters Diary
- மசூதியில் குண்டுவெடிப்பு ; 15 பேர் பலி
