இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 9வது ஆண்டாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு 18.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். போபர்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டும் அம்பானி இடம்பெற்றுள்ளார்.
பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 9வது ஆண்டாக அம்பானி
116
Previous article
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
RELATED ARTICLES
- Advertisment -
LATEST :
Recent Comments
Venkataraman.S on சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு திமுக.,வினர் செய்ததை அவர்களின் நாகரிகம் சொல்லும்: தர்மேந்திர பிரதான் விளாசல்!
நாகராஜன் சிவசுப்பிரமணியன் on மகளிர் ஸ்பெஷல்: என் எழுத்தின் பாதையிலே!
Aravind Bharathi on அச்சன்கோவிலில் நாளை புஷ்பாஞ்சலி!
சீதாராமன் ஜ on புருஷ சூக்தம்: தமிழ் பொருளுடன்

