கொங்கு மக்களின் இனத் துரோகி ஆகிப் போன ‘இவன்’

அடடே... அப்படியா? கோவை புகார் பெட்டி
kongu eswaran - 2026

இந்த ஆளை ஆதரிக்கும் கவுண்டனுக எல்லாம் மறக்காம நீட்டற பேப்பர்ல, காட்டற இடத்துல ஏன் எதற்குன்னு கேட்காம கையெழுத்து போட்டு கொடுத்துருங்க…

அப்புறம் #பாகிஸ்தான்.காரன் வந்துட்டான், #பங்களாதேஷ்.காரன் வந்துட்டான் #குண்டு வெச்சு #கொன்னுட்டான்னு முச்சந்தில நின்னு முக்கிட்டு இருங்க..!!

கோடிக்கணக்கில் டொனேஷன் கொடுத்த கூட்டணித் தலைமைக்கு விசுவாசத்தைக் காட்ட எவன் எவனுக்கோ குடியுரிமை கொடுக்கச் சொல்லி எப்படி எல்லாம் பொழப்புத் தனம் பண்ண வேண்டி இருக்கு..!

கொங்கு வேளாளக் கவுண்டர் பெயரைச் சொல்லி பிழைக்கும் இது போன்ற ஆட்கள் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் பிரிவினைவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் ஆதரவாக கையெழுத்து வாங்குவது எதற்காக..??

கட்சி பெயரில் #கொங்கு என்ற இனத்தின் பெயரை வைத்துக் கொண்டு பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மியான்மார் (ரோஹிங்யா) பிரிவினைவாதிகளுக்கு குடியுரிமை கேட்டு ஆதரவாக கையெழுத்து வாங்குவதற்குப் பதிலாக கட்சியின் பெயரை இனி “இஸ்லாமிய நாடு மக்கள் தேசிய கட்சி” என்று மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

கொங்கு இனத்திற்காக போராடுவதாகச் சொல்லிக் கொண்டு வெளிநாட்டு சட்ட விரோத முஸ்லிம் வந்தேறிகளுக்கு ஆதரவாக கையெழுத்து வாங்க வேண்டிய அவசியம் எதனால் ஏற்பட்டது..??

கொமதேக இந்த கையெழுத்து வாங்க வேண்டியதன் நோக்கம் என்ன இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை குறி வைத்தா..??

குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் இங்கு பரம்பரை பரம்பரையாக குடியுருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை ஏதேனும் மறுக்கப்பட்டதா..??

மூச்சுக்கு முந்நூறு தடவை ஹிந்திக்காரனுக வந்துட்டானுக என்று புலம்புவர்கள் இது போன்ற சட்ட விரோத வந்தேறிகளுக்கு இங்கே குடியுரிமை கேட்டு கையெழுத்து வாங்குவதும், போடுவதும் எதற்காக..??

இந்தியாவில் இருக்கும் ஹிந்திக்காரனுக வரக்கூடாது ஆனால் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மியான்மார் (ரோஹிங்யா) நாட்டு சட்ட விரோத வந்தேறிகள் வந்து தங்கிக் கொள்ள தடையும் இல்லை.. என்ன எழவெடுத்த டிசைன் இவனுக..!?

  • வலைவாசி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.