பல சிறப்பு அம்சத்துடன் நோக்கியாவின் ஸ்மார்ட் டிவி! நேற்று முதல் அறிமுகம்!

Smart tv

நோக்கியா நிறுவனம் இந்தியாவில் மற்றொரு ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. 43 இன்ச் கொண்ட இந்த டிவி நேற்று முதல் பிளிப் கார்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா இரண்டாவது ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இதற்கான டீசர் வெளியான நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக விற்பனை செய்வதில் குழப்பம் நீடித்து வந்தது.

இப்போது லாக்டவுன் தளர்வுகள் அமலில் உள்ளதால் ஆன்லைனில் விற்பனையை தொடங்கியுள்ளது. 43 இன்ச் கொண்ட இந்த நோக்கியா ஸ்மார்ட்டிவியின் விலை 31,999 ரூபாய். ஏற்கனவே நோக்கியா 55 இன்ச் டிவியை 41,999 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது. இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்டிவியில் பல அம்சங்கள் 55 இன்ச் டிவியில் உள்ளது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் தளத்தில் ஜூன் 8-ம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும் இந்த டிவி, நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. பிளிப் கார்ட் தளத்தில் பல ஆஃபர்களும் இந்த டிவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

500 முதல் 1500 ரூபாய் வரை கேஷ் பேக் கிடைக்கும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அண்ட்ராய்ட் 9 பையில் இயங்கும் இந்த டிவியில் பிளே ஸ்டோர்,அமேசான் பிரைம், டிஸ்னி+, ஹாட் ஸ்டார் மற்றும் யூடியூப் வசதிகள் உள்ளன. இதில் 12 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் சவுண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ:  சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories