December 8, 2024, 1:58 AM
26.8 C
Chennai

கருப்புப் பணக் காவலர்கள்… கரையேறாமல் போனவர்கள்!

chidambaram-arun

ஆசிய நாடுகளில் அனைத்திலும் சில மாதங்களில் – மாயா பஜார் படத்தில் வருகிற மாதிரி நிறைய கண் ஆஸ்பத்திரிகளை திறந்த வண்ணம் இருந்த நபர் இந்த – வாசன் அருண் ..

இவர் யார் என்பதை காணும் முன்பாக 2015 ஆம் ஆண்டு குருமூர்த்தி அவர்கள் இவரது விரைவான அசுர வளர்ச்சிக்கு காரணம் – முன்னாள் அமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகனின் கருப்பு பண முதலீடே என்பதை தெளிவாக சுட்டி காட்டினார் …

அதை தொடர்ந்து – ஒரு இன்கம் டாக்ஸ் கமிஷனர் – மோடி அவர்களின் ஆட்சி காலத்திலேயே – சிதம்பரம் அவர்களுக்கு சாதகாம செயல் பட்டு – விசாரணை அதிகாரியை விரட்டிய கதையெல்லாம் நடந்ததை பலர் அறிந்து இருக்க கூடும் ..

arun-vasan-eyecare
arun vasan eyecare

அந்த பழைய பல கோடி பணம் பற்றிய விசயங்களை விவரமாக படிக்க விருப்பம் உள்ளவர்கள்

தமிழகத்தில் நடந்த மிக பிருமாண்ட அரசியல்வாதியின் நிழலாக இருந்து – அவர்களின் கருப்பு பணத்தை கையாண்டவர்கள் தற்கொலை செய்து கொண்ட மூன்றாவது நபர் இவர் …

  1. July 2001 deivasigamani, who alleged that a bribe of rs 6 crore was paid to Anna nagar ramesh to get the road maintenance contract, he was very close to Stalin and tha.kirutinan, then minister … when jaya govt. started to probe.which will surely put stalin in a fix ..both…. ramesh had to committed suicide along with his whole family and as you all know tha kirutinan was latter killed !!!
  2. Sadiq Batcha – very close confidant of spectrum scam A.Raja is said to have committed suicide at his residence in Chennai on Wednesday, 16 March 2011 … we all know he was made to kill himself to silence against DMK party chief’s house connections dealings in spectrum case ..
  3. Dr.Arun of vasan healthcare …. got all his money from these people has been proved beyond doubt, so it seems he was asked to silence himself to death ..
ALSO READ:  பரிதவிப்பது பாஜக வா? கோவையா?

கொள்ளையர்கள் காசை கொண்டு சுக வாழ்வு வாழ நினைத்தால் அது நம்மை கொல்லும் என்பதை காலம் காட்டிக்கொண்டே இருக்கிறது .. ஏன் என்றால் இந்த அரசியல் கொள்ளையர்கள் தங்கள் நாட்டை காட்டி குடுக்க தயங்காதவர்கள், கூட இருப்பவர்கள் குடும்பத்தை கூட அழித்து தங்களை காப்பாற்றி கொள்வார்கள் என்பதை நாம் இவர்களது செயல்பாடுகளில் பார்த்து கொண்டே இருக்கிறோம் ..

இந்த பெரும் கொள்ளையர்கள் கையில் சிக்கி தன்னை மாய்த்து கொள்ள போகிறவர்கள் எவ்வளவு பேரோ ..

  • விஜயராகவன் கிருஷ்ணன்
author avatar
தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...