கழற்றிவிட்ட முதலாளி… கதறியபடி பின்னால் ஓடிய வாயில்லா ஜீவன்! மரித்த மனிதநேயம்!

helpless dog - 2026

அன்பு வெறுப்பு சுயநலம் ஏமாற்றல் இவையெல்லாம் புத்திசாலி பிராணியாக வலம் வரும் மனிதனுக்கு மட்டுமே சொந்தம். ஆனால் ஊமை பிராணிகள் அவ்வாறல்ல. கொஞ்சம் உணவிட்டால் போதும்… இறக்கும் வரை விசுவாசத்தோடு உடன் இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு தோழமையான விலங்கினை விட்டுத் தொலைக்க வேண்டும் என்று முயற்சித்தான் ஒரு முட்டாள். விலங்கு விரும்பிகள் சும்மா விடுவார்களா?

டெக்ஸாஸில் உள்ள எல்போசோ நகரத்தைச் சேர்ந்த லூயிஸ் அன்டோனியா (68) குடும்பம் சில ஆண்டுகளாக ஹஸ்கி என்ற நாய் இனத்தைச் சேர்ந்த குட்டியை வளர்த்து வருகிறார்கள். ஆனால் அதற்கு அனாவசியமாக உணவு போட்டு வளர்க்கிறோமோ என்று நினைக்க ஆரம்பித்தார்கள்.

தன்னுடைய டிரைவரின் உதவியோடு அதனை எடுத்துச் சென்று தொலைவாக விட்டுவிட்டு வர தீர்மானித்தார்கள். அந்த வளர்ப்பு நாயின் கழுத்திலிருந்த பெல்ட்டை அவிழ்த்து விட்டு உடனே காருக்குள் வந்துவிடு என்று லூயிஸ் தன் டிரைவருக்கு சைகை செய்தான்.

பாவம் உரிமையாளர் அவ்வாறு தன்னை விட்டுவிட்டு போவதைக் கண்ட அந்த ஊமைப் பிராணி பயந்துபோனது. அந்த காரின் பின்னாலேயே வெகுதூரம் ஓடியது. அங்கேயே சற்று தொலைவில் இருந்த யாரோ ஒருவர் இது அனைத்தையும் வீடியோ எடுத்தார். அனிமல் ஷெல்டருக்கு செய்தி அளித்தார். அவர்கள் வந்து இந்த நாயை காப்பாற்றினர். 24 மணி நேரம் கடக்கும் முன்பே ஒரு நல்ல குடும்பத்தார் அந்த நாயை தத்தெடுத்துக் கொண்டனர்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் சுற்ற ஆரம்பித்தது. அதைப் பார்த்து லூயிஸையும் அந்த டிரைவரையும் நெட்டிசன்கள் வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தார்கள். இந்த மனிதனை தண்டிக்க வேண்டும் என்று போலீசாருக்கு டேக் செய்தார்கள்.

அந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு கார் நம்பரை டிரேஸ் செய்தனர் போலீசார். ஊமை பிராணியை சித்திரவதை செய்த குற்றத்திற்காக லூயிசை கைது செய்தார்கள்.

5 ஆயிரம் டாலர் அபராதம், ஆறு மாதம் சிறை தண்டனை கூட நீதிமன்றம் அவருக்கு விதித்தது. தலைமறைவாகியுள்ள டிரைவரை எல்போஸோ போலீசார் தேடி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories