எம்.ஜி.ஆருக்கு எடப்பாடியார் சூட்டிய புகழாரம்!

அடடே... அப்படியா? சென்னை தமிழகம்
edappadi - 2026

சென்னை காட்டுப்பாக்கத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியவை…

பல தலைவர்களின் பிறந்தநாளை பார்த்துள்ளோம், சிலர் உண்டியல் வைப்பார்கள், சிலர் எடைக்கு எடை பணம் கேட்பார்கள், இவர்களுக்கு மத்தியில் வித்தியாசமாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

மக்களுக்கு கொடுத்து கொடுத்து அவர்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர்

காலத்தால் அழிக்க முடியாத திட்டங்களை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்

தமிழகத்தில் 51 லட்சம் குழந்தைகள் சத்துணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்

எதற்கும் அஞ்சமாட்டேன், இறுதி சொட்டு ரத்தம் உள்ளவரை அதிமுகவிற்கு விஸ்வாசமாக இருப்பேன் என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளது சயான், மனோஜை ஜாமினில் எடுத்தது திமுக தான் என்று உறுதியாகக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.