திமுக தலைவர் மு க ஸ்டாலின் வேலூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் அங்கே நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது வழக்கம்போல் பல இடங்களில் உளறிக்கொட்டி வருகிறார் லேட்டஸ்ட் முதலாக ரேஷன் கடை வைத்திருப்பவர் களுக்கு எல்லாம் கலர் டிவி திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டதாக பேசியுள்ளார்…
ரேஷன் கார்டு என்பதற்கு பதிலாக ரேஷன் கடை என்று அவர் சொன்னது தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது சமூக ஊடகங்களில் பலரும் ஸ்டாலினின் பேச்சுக்கு கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். ஸ்டாலினின் லேட்டஸ்ட் உளறல் என்று தலைப்பிட்டு பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர்.
சுடலையின் லேட்டஸ்ட் உளறல்
ரேஷன் கடை வைத்திருக்கும் அனைவருக்கும் கலர் டிவி கொடுத்தோம்
— kishore k swamy 🇮🇳 (@sansbarrier) August 3, 2019
ஸ்டாலினுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் . தங்கள் உளறல்களுக்கு இடையில் சற்று இடைவேளை வழங்கவும். எங்களுக்கு என்ன 200 / ட்வீட்டா கிடைக்குது? ரெஸ்ட் எடுக்க விடுய்யா.
இது ரோடர் க்கு முன்னா ரோடர் க்குப் பின்னா?— Roaming Raman உங்கள் ரோரா (@roamingraman) August 3, 2019
https://twitter.com/mp_samy/status/1157514334450245633?s=19




