திருவண்ணாமலையில் அரோகரா கோஷம் முழங்க… ஏற்றப்பட்டது மகாதீபம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
deepam 1 - 2026

திருவண்ணாமலையில் மகா தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது .

கார்த்திகை தீபத் திருவிழாவான இன்று, திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில், அரோகரா கோஷம் முழங்க மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

thiruvannamalai deepam - 2026
thiruvannamalai crowd - 2026
deepam1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.