திருவண்ணாமலையில் சனி பிரதோஷம்; பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்!

Published:

thiruvannamalai pradosham - 2026

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று சனி பிரதோஷம் சிறப்பாக நடைபெற்றது. இந்த பிரதோஷத்தைக் காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

அண்ணாமலையார் கோவில் முன்புறம் உள்ள பெரிய கோபுரத்துக்கு அடுத்து உள்ள பெரிய நந்தி சந்நிதியில், நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைக் காண பலர் கூடியிருந்தனர்.

thiruvannamalai pradosham1 - 2026
ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img