“சிறு விஷயங்களில் கூட ஸர்வக்ஞத்வம்”

“சிறு விஷயங்களில் கூட ஸர்வக்ஞத்வம்”

(யானைக்கு கொடுக்கும் சாத உருண்டைகளை, பெரியவா, கையால் தொட்டுப் பார்க்கவில்லை .ஏன்,ஒரு விநாடி நின்றுகூடப் பார்க்கவில்லை !.வேகவில்லை, பொறுக்குத்தட்டிப் போய்விட்டது- என்றெல்லாம் எப்படித் தெரிந்தது?.)

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு..
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்Kanchi Maha Periyava 1 - 2026

ஸ்ரீ மடத்து யானைகளுக்கு தினமும் சாயங்காலம், வெல்லம் சேர்த்து, பெரிய,பெரிய உருண்டைகளாக அன்னம் கொடுப்பது வழக்கம். யானைப் பாகன்,தன் கையால் உருண்டையை எடுத்து யானையின் வாய்க்குள் செலுத்துவார்.

ஒரு நாள், யானைக்கு உணவு கொடுக்கும் வேளையில் பெரியவா தற்செயலாக அங்கே வந்து விட்டார்கள். உருண்டைகளாகச் சாதம் உருட்டி வைக்கப்-பட்டிருந்ததைப் பார்த்தார்கள்.அருகிலிருந்த சிஷ்யரிடம்,

“இந்த உருண்டைகளை யானைக்குக் கொடுக்க வேண்டாம்” என்று பாகனிடம் சொல்லும்படி உத்தரவிட்டு விட்டுப் போய்விட்டார்கள்.

மானேஜரை அவசரமாக அழைத்தார்கள்.
“யானைக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அன்னம், சரியாக வேகவில்லை; காய்ந்து, பொறுக்குத்தட்டிப் போயிருந்தது. இப்படியெல்லாம் அசிரத்தையாய் தீனி கொடுக்கக் கூடாது. வாயில்லாப் பிராணி என்பதால், வெந்ததும், வேகாததுமாக சாதம் கொடுக்கலாமா?…. பாகனிடம் சொல்லி வையுங்கோ. சாக்ஷாத் கஜமுகனுக்கு நைவேத்யம் பண்ணுகிற மாதிரி, யானைக்குச் சாதம் கொடுக்கணும்….
அத்தனை பக்தி வேணும்; சிரத்தை வேணும்.. புதுசா சாதம் வடிச்சு யானைக்குப் போடச் சொல்லுங்கோ..”

சிஷ்யர்கள் எல்லாரும் நெகிழ்ந்து போய் விட்டார்கள்.

ஒரு வாயில்லாப் பிராணியிடம்,இவ்வளவு பரிவா?

சாத உருண்டைகளை, பெரியவா, கையால் தொட்டுப் பார்க்கவில்லை.ஏன்,ஒரு விநாடி நின்றுகூடப் பார்க்கவில்லை !. வேகவில்லை, பொறுக்குத்தட்டிப் போய்விட்டது- என்றெல்லாம் எப்படித் தெரிந்தது?.

இப்படியான சிறு விஷயங்களில் கூட ஸர்வக்ஞத்வம் வெளிப்படுமோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories