சகல விதமான துக்கங்களிலிருந்தும் விடுபட இதை தினமும் கூறுங்கள்

Published:

vishnu1 - 2026விஷ்ணுசஹஸ்ரநாமத்தில் கடைசியில் வரும் ஒரு ஸ்லோகம்

ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச பீதா
கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா:
ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம்
விமுக்தது கா ஸுகினோ பவந்து…

இது கூரேசர் அருளிய நாராயணாஷ்டகத்தில் வரும் எட்டாவது வரிகள்…

இதன் பொருள்:

மனக்கவலை கொண்டவர்கள், துக்கத்தால் வருந்துபவர்கள், சொத்துகளை இழந்தவர்கள், பயம் கொண்டவர்கள், தீராத நோயினால் வேதனையுறுபவர்கள் என அனைவரும் ‘நாராயண’ எனும் திருநாமத்தை உச்சரித்தபோதே அந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு சுகமடைவார்கள். அப்படியொரு அமைதியை எங்களுக்கு அளிப்பாய் நாராயணா!vishnu e1564979385911 - 2026இதனை தினமும் சொல்வதால் துக்க நிவர்த்தி, பிணி நிவர்த்தி, பய நிவர்த்தி , இழந்த சொத்துக்களை திரும்ப பெறுதல் ,ஆகியன மட்டுமின்றி சகலவிதமான துக்கங்களிலிருந்தும் விடுபடலாம்.

Related articles

Recent articles

spot_img