மகா பெரியவர் மகிமை

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமை

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)

சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 23)

அங்குஷ்ட்டமாத்ர புருஷோ...... : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 - திங்கள் கிழமை

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

“எனக்குக் குடுக்கறதுக்குன்னு கொண்டு வந்ததை என் கிட்டே சேர்ப்பிக்காம நீயே எடுத்துண்டு போறியே,குடு அதை!”

"எனக்குக் குடுக்கறதுக்குன்னு கொண்டு வந்ததை என் கிட்டே சேர்ப்பிக்காம நீயே எடுத்துண்டு போறியே,குடு அதை!"(பாமர ஆசாமியிடம் பரமாசார்யா)(துவாதசி பாரணையும் நெல்லிக்காயும்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி-05-10-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)மகாபெரியவா எந்த விரதமானாலும் சரி,துளிக்கூட...

“பெரியவா முன் படமெடுத்து ஆடிய கருநாகம்”

"பெரியவா முன் படமெடுத்து ஆடிய கருநாகம்"( ஸ்ரீரங்கத்துல இருக்கற அரங்கநாதரே தன்னோட அணையாக இருந்த ஆதிசேஷனை அனுப்பி, தனக்கு வேண்டியதை தானே கேட்டு வாங்கிக்க பெரியவா கிட்டே பேசியிருக்கலாங்கறது மற்றும் இசைஞானி...

`நீ குறிப்பிடற உயரம் ஸ்ட்ரட்டோஸ்பியர் (stratosphere) தானே” -பெரியவா

`நீ குறிப்பிடற உயரம் ஸ்ட்ரட்டோஸ்பியர்  (stratosphere) தானே” -பெரியவா  (விண்வெளியில் உயரே செல்லச் செல்ல, விமானம் எதிர்கொள்ளும் தட்பவெட்ப மாற்றங்களை விவரித்துவிட்டு, குறிப்பிட்ட ஒரு சூழலுக்குச் சென்றதும், விமானத்தின் ஒலி பூமியை அடைவதில்லை -என்று...

பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு சொல்லு ஏன்னா…

"பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு சொல்லு ஏன்னா பாதத்திலே இருக்கிற ரேகை அழிஞ்சுடுமோன்னு ராமய்யர் பயப்படறார்னு சொல்லு!"(பெரியவா திருமேனிக்கு மங்கள ஸ்நானம் செய்வித்த ராமய்யர் ஸ்ரீமடம் பாலுவிடம் கூறியது மேலே)கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமிதட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி-05-04-2017...

பாட்டியைத் தேடிச்சென்று அருளிய பரமாசார்யா

"சர்வேஸ்வரா..எனக்கு அனுக்ரஹம் பண்ணறதுக்காக என்னைத் தேடிண்டு நீயே வந்துட்டியா?" --பாட்டி(பாட்டியைத் தேடிச்சென்று அருளிய பரமாசார்யா)நன்றி- குமுதம் லைஃப்தொகுப்பு-கே.ஆர்.எஸ்.தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஒரு சமயம்,மகாபெரியவாளோட அவதாரத் திருநட்சத்திர நாளான அனுஷ நட்சத்திர நாள்ல அவரை நிறையப்பேர்...

உம்மாச்சி’ என்பது உமா மகேஸ்வரனே!

உம்மாச்சி’ என்பது உமா மகேஸ்வரனே!  (குழந்தைகளின் பாஷையிலிருந்தே அவர்கள் மிகப் பழங்காலத்திலிருந்து உமாதேவி யுடன் சேர்ந்த மகேசுவரனைத்தான் ஸ்வாமியாக நினைக்கிறார்கள் என்பது தெரியவந்தது..” என்று குறிப்பிடுகிறார், காஞ்சி மகா ஸ்வாமிகள்)நன்றி-சக்தி விகடன்.குழந்தைகள் ஸ்வாமியை...

கோயிலுக்குப் போய்தான் தரிசனம் செய்ய வேண்டுமா என்ன?

“கோயிலுக்குப் போய்தான் தரிசனம் செய்ய வேண்டுமா என்ன?இதோ, பாலாஜி நம் கண் எதிரிலேயே இருக்கிறாரே...”(பெருமாள் தரிசனைத்தை தவற விட்ட சந்நியாசி சொன்னது பெரியவாளைப் பற்றி)நன்றி-சக்தி விகடன்.காசி யாத்திரை தருணத்தில், செங்கல்பட்டுக்குப்...

“போய் உன் வாத்தியார்கிட்டே குளிப்பாட்டினுட்டேன்னு சொல்லு!

"போய் உன் வாத்தியார்கிட்டே குளிப்பாட்டினுட்டேன்னு சொல்லு!(திடுக்கிடும் நாடகத்தை நடத்திய பெரியவா).( எளிய காணிக்கையே எனக்கு திருப்தியானதுதான்! அப்படின்னு உணர்த்தறவிதமா, 'குளிப்பாட்டினுட்டேன்!'என்ற வார்த்தையை உதித்திருக்கார் மகாபெரியவா என்பது சிறுவனுக்குப் புரிந்தது)நன்றி- குமுதம்.லைஃப் தொகுப்பு-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.கணேசன் கனபாடிகள்...

மகாபெரியவர் தனது மடத்து பட்டத்து யானைக்கு இங்கே சிராத்தம் செய்தார்!

"கஜேந்திர மோட்ச ஸ்தலம்'-தெரியுமா"(காஞ்சி மகா பெரியவர் தனது மடத்து பட்டத்து யானைக்கு இங்கே . சிராத்தம் செய்தார்)மஹாளயத்தின் சிறப்பு- தினமணி கட்டுரையில் ஒரு பகுதி என். பாலசுப்ரமணியன்மஹாளயத்தின் சிறப்பு.மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும்...

“நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!”-பெரியவா

"நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!"-பெரியவா (பிச்சைக்காரக் குடும்பத்துக்கு கருணை)("ஆமாம்..பெரியவா பிக்ஷைக்காரர்தான்!: என்றார், துடுக்கான ஒரு தொண்டர்)உள்ளம் கவர் கள்வன் என்ற தலைப்பில்தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்கடுமையான கோடை நாள். கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சம். குடிப்பதற்குத்...

பெரியவா கனவுல கேட்டு, வியப்பில் ஆழ்த்திய சம்பவம்!

"நாளைக்குக் கார்த்தால, கொஞ்சம் நெறைய சோமாஸ் பண்ணி எடுத்துண்டு வந்து குடேன்!" -பெரியவா. (கனவுல கேட்டு,வியப்பில் ஆழ்த்திய சம்பவம்)  (வேதபாடசாலை மாணவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய கனவில் கேட்டு பண்ணிய திருவிளையாடல்)தட்டச்சு-வரகூரான் நாராயணன்நன்றி- குமுதம்.லைஃப்தொகுப்பு-என். அக்‌ஷிதா.மகாபெரியவா...

“வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்”

​"வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்"(சொம்பை அலம்பவோ, தீர்த்தம் (தண்ணீர்) நிரப்பவோ இல்லாமல் வைத்திருந்த தனவந்தருக்கு பல்லக்கில் வைத்திருந்த குங்குமப் பிரசாதத்தை ஒரு பிடி அள்ளி எடுத்த பெரியவாள், தனவந்தரின் வெறும் வெள்ளிச் சொம்பினுள்...

SPIRITUAL / TEMPLES