Breaking News
உளுந்தூர்பேட்டையில் வெங்கடேச பெருமாள் கோயில்! திருப்பதி தேவஸ்தானம் முடிவு!
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தமிழகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் 4 கோடி ரூபாய் மதிப்பில் வெங்கடேசப் பெருமாளுக்கு கோயில் கட்ட முடிவு செய்துள்ளது.திருமலை...
அறப்பளீஸ்வர சதகம்: உறவின்றி உறவாவர்!
இவர் இன்ன முறையர்தன்னால் முடிக்கவொண் ணாதகா ரியம்வந்துதான்முடிப் போன்த மையன்ஆம்;தன்தலைக் கிடர்வந்த போதுமீட்டு தவுவோன்தாய்தந்தை யென்னல் ஆகும்;ஒன்னார் செயும்கொடுமை யால்மெலிவு வந்தபோதுதவுவோன் இட்ட தெய்வம்;உத்திபுத் திகள்சொல்லி மேல்வரும் காரியம்உரைப்பவன் குருஎன் னல்ஆம்;எந்நாளும் வரும்நன்மை...
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
உணரப்பட்ட ஆன்மா.மற்றொரு சந்தர்ப்பத்தில், ஆச்சார்யாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஒரு மருத்துவர், அவர் பெரும்பாலும் இரவுகளில் தூக்கமில்லாமல் இருப்பதை அறிந்து, ஒரு மாத்திரையை பாலில் கரைத்தார்; அன்றிரவு ஆச்சார்யாள் அயர்ந்து தூங்கினார்.விழித்தவுடன், ஆச்சார்யாள்...
ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருவத்யயனம்!
திருவத்யயன கோஷ்டி, ஏகாதசி தினம் தொடங்கி, மறுநாள் துவாதசி தினம் அன்றைய தினம் திருவாய்மொழி கோஷ்டி முடிகிறது.
நலமெல்லாம் நல்கும் நல்லூர் கந்தசாமி கோயில்!
நல்லூர் கந்தனை நேரில் கண்டு தரிசித்தால் வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்பதை உணரமுடியும். கந்தனை சிந்தனை செய்து வந்தனை
திருப்புகழ் கதைகள்: ஆனாத பிருதிவி!
அருணகிரியார் பல கடினாமான, பிற மொழிச் சொற்களைப் புனைந்துள்ளார். அவையென்ன, அவற்றால் பாடலின் சுவை எவ்வாறு கூடுகிறது என்பதை
மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா கொடியேற்றம்!
கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் காலை 8 மணிக்கு திருக்கொடியேற்றப்பட்டது.
ஸ்ரீ ரங்கம் கோவிலில் கட்டண மாற்றம்!
தற்பொழுது ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அறப்பளீஸ்வர சதகம்: கேடு கெட்டவனுக்கு கிடைக்கும் பதவி!
நற்பண்புக்கு இடமிலார்வெறிகொண்ட மற்கடம் பேய்கொண்டு, கள்ளுண்டுவெங்காஞ் சொறிப்பு தலிலேவீழ்ந்து, தேள்கொட்டி டச்சன்மார்க்கம் எள்ளளவும்மேவுமோ? மேவா துபோல்,குறைகின்ற புத்தியாய், அதில் அற்ப சாதியாய்க்,கூடவே இளமை உண்டாய்க்,கொஞ்சமாம் அதிகார மும்கிடைத் தால்மிக்ககுவலயந் தனில்அ வர்க்கு,நிறைகின்ற பத்தியும்...
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
உணரப்பட்ட ஆன்மா.அவரது அனுபவத் தளம் சாமானியர்களின் பிடியில் இல்லாததால், அவரைப் பற்றி பல்வேறு வதந்திகள் பரவின. மைசூரில் உள்ள உயர்மட்டப் பிரமுகர் ஒருவர் அவற்றைக் கேட்டறிந்து சரியான உண்மையை அறிய விரும்பி, சிருங்கேரிக்குச்...
அறப்பளீஸ்வர சதகம்: நலம் தராதவை!
ஆகாதவைஉள்ளன் பிலாதவர் தித்திக்க வேபேசிஉறவாடும் உறவும் உறவோ?உபசரித் தன்புடன் பரிமா றிடாதசோறுண்டவர்க் கன்னம் ஆமோ?தள்ளா திருந்துகொண் டொருவர்போய்ப் பார்த்துவருதக்கபயிர் பயிரா குமோ?தளகர்த்தன் ஒருவன்இல் லாமல்முன் சென்றிடும்தானையும் தானை யாமோ?விள்ளாத போகம்இல் லாதபெண் மேல்வருவிருப்பமும்...
பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம்., அனைத்தையும் போக்கும் ஷட்திலா ஏகாதசி!
காயத்ரி மந்திரத்துக்கு மிஞ்சிய மந்திரமும், கங்கைக்கு மிஞ்சிய தீர்த்தமும், ஏகாதசிக்கு சமமான விரதமும் இல்லை என்று அக்னிபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.ஏகாதசி விரதத்தின் பலன் அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தைத் தரும். இந்த ஏகாதசி விரதத்தைப்...