Breaking News
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
உணரப்பட்ட ஆன்மா.இந்த யோசனையை அவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஆச்சார்யாளிடம் குறிப்பிட்டாலும், சிறிது நேரம் காத்திருக்குமாறு மட்டுமே ஆச்சார்யாள் கேட்டுக் கொண்டார். ஸ்ரீ சாஸ்திரி இந்த தொடர்ச்சியான தாமதத்தால் சற்றே பொறுமை இழந்தார்,...
திருப்புகழ் கதைகள்: நல்லாரோடு இணங்கியிருத்தல்!
நல்லோரைச் சேர்ந்து இருந்தால் நன்மையை அடைவர் என்பது இதன் கருத்து. ஆன்மா சார்ந்ததன் வண்ணம் ஆகும் தன்மையை உடையது என்பது சித்தாந்தம்.
அறப்பளீஸ்வர சதகம்: கண்டவுடன் மலர்ச்சி!
இதனை இதுகண்டு மகிழும்தந்தைதாய் மலர்முகம் கண்டுநின் றாலிப்பதவர்தந்த சந்ததி யதாம்!சந்த்ரோ தயம்கண்டு பூரிப்ப துயர்வாவிதங்குபைங் குமுத மலராம்!புந்திமகிழ் வாய்இரவி வருதல்கண் டகமகிழ்வபொங்குதா மரைமலர் களாம்!போதவும் புயல்கண்டு கண்களித் தேநடம்புரிவது மயூர இனமாம்!சிந்தைமகிழ் வாய்உதவு...
திருப்புகழ் கதைகள்: கொடையொடு பட்ட குணம்!
எஞ்சி நின்ற மிக்க கருமங்களை அனுபவிக்க வேண்டும். அவற்றை அனுபவிக்க புல், பூண்டு, புழு, பறவை, மிருகம், மனிதன் என பலப்பல பிறப்பு
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
உணரப்பட்ட ஆன்மா.அன்னையின் மறைவு அவரது புனிதத்தன்மைக்கும் வெளி உலகத்துக்கும் இடையே இருந்ததாகக் கூறப்படும் ஒரே தொடர்பை நீக்கி, சுய-உணர்தலுக்கான அவரது இணக்கமான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள அவருக்கு முழு சுதந்திரம் கிடைத்தது....
ராமேஸ்வரத்தில் 108அடி உயர ஆஞ்சநேயர் சிலை:
அகில இந்திய புண்ணிய தலங்களில் .இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியானது நேற்று ராமேசுவரம் ஒலைக்குடா கடற்கரை அருகே நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது.வடமாநில தொழில் அதிபர் ஸ்ரீநிகில் நந்தா,...
அறப்பளீஸ்வர சதகம்: ஒருவருக்கு ஒருவர் துணை!
ஒன்றுக்கொன்று ஆதரவுவானவர் பிதிர்க்கள்முச் சுடர்மூவர் கோள்கட்கும்வாழ்வுதரும் உதவி புவனம்வளம்மிக்க புவனம் தனக்குமேன் மேல்உதவிவாழ்பெற் றிடுமன் னராம்!தேனமர் நறுந்தொடையல் புனைமன்ன வர்க்குதவிசேர்ந்தகுடி படைவர்க் கம்ஆம்;சேர்குடி படைக்குதவி விளைபயிர்! பயிர்க்குதவிசீர்பெற வழக்கு மழையாம்!மேனிமிர் மழைக்குதவி மடமாதர்...
ஜகத்குரு சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
உணரப்பட்ட ஆன்மா.இதற்குள் ஸ்ரீ விருபாக்ஷ சாஸ்திரிகளிடம் வேதாந்தப் படிப்பை முடித்திருந்தார் என்று முன்பு கூறப்பட்டது. பிந்தையவர், அவரது ஆழ்ந்த அறிவு மற்றும் கற்றல் அவரது சொந்த போதனையின் விகிதாச்சாரத்திற்கு அப்பாற்பட்டது என்றும், தெய்வீக...
திருப்புகழ் கதைகள்: நற்றுணையாவது நமசிவாயமே!
எந்தக் கடவுளை வணங்கச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களோ அந்தக் கடவுளை வணங்குங்கள். வீட்டிலேயே இறைவனைத் தொழுதல் ஒரு வகை.
அறப்பளீஸ்வர சதகம்: என்றும் தரம் குறையாதது!
குறைந்தாலும் பயன்படல்தறிபட்ட சந்தனக் கட்டைபழு தாயினும்சார்மணம் பழுதா குமோ!தக்கபால் சுவறிடக் காய்ச்சினும் அதுகொண்டுசாரமது ரங்கு றையுமோ?நிறைபட்ட கதிர்மணி அழுக்கடைந் தாலும் அதின்நீள்குணம் மழுங்கி விடுமோ?நெருப்பிடை உருக்கினும் அடுக்கினும் தங்கத்தின்நிறையுமாற் றுக்கு றையுமோ?கறைபட்ட பைம்புயல்...
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
உணரப்பட்ட ஆன்மா.தனது குருவின் அருள் அருளும், ஒவ்வொரு அடியிலும் அவரால் வழிநடத்தப்படுவதையும் உணர்ந்து கொண்டிருந்த புதிய ஆச்சார்யாள், இருப்பினும் அவரால் நேரில் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைக்காததால் மிகவும் வருத்தப்பட்டார்.அவருடைய லட்சியம், தனது...
திருப்புகழ் கதைகள்: மூலமந்திரம் (பழநி)
முருகன், திருமால் இவர்களின் திருநாமத்தை ஓதினால் மட்டுமே இன்பம் கிட்டுமா? இல்லையில்லை, சிவபெருமானின் திருநாமத்தை ஓதினால் எம்மான் நம்மை