ஆன்மிகம்

அறப்ளீஸ்வர சதகம்: எப்படி இருந்தாலும் பயன் இல்லை!

இருநிலையினும் பயனற்றவைகுணம்அற்ற பேய்முருங் கைத்தழை தழைத்தென்ன?குட்டநோய் கொண்டு மென்ன?குரைக்கின்ற நாய்மடி சுரந்தென்ன ? சுரவாதுகொஞ்சமாய்ப் போகில் என்ன?மணம்அற்ற செம்முருக் கதுபூத் தலர்ந்தென்ன?மலராது போகில் என்ன?மதுரம்இல் லாஉவர்க் கடல்நீர் கறுத்தென்ன?மாவெண்மை யாகில் என்ன?உணவற்ற பேய்ச்சுரை...

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்!

ஆச்சார்யாள்: நீங்கள் எனக்கு வேதாந்தத்தை மேலும் கற்பிக்க மறுத்துவிட்டீர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.பண்டிதர்: ஆம், இனி நான் அவ்வாறு செய்வது முறையல்ல. மேலும் இது தேவையில்லை, ஏனெனில் நீங்களே புத்தகங்களைப் படிக்கலாம்.ஆச்சார்யாள்: ஏன்...

திருப்புகழ் கதைகள்: பழனியப்பா… மூலமந்திரம்!

முருகப் பெருமானின் மூலந்திரமான சரவணபவ என்ற மந்திரத்தை சொல்லுவதால் பிறவிப் பயனை அடையலாம். திருமுருகாற்றுப்படையின் காப்புச் செய்யுள்

திருப்பதியில் குவியும் கூட்டம்! பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவிப்பு!

ஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் ஏராளமாக உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அறப்பளீஸ்வர சதகம்: மூதேவி இருப்பிடம்..!

மூதேவி இருப்பிடம்மிதம்இன்றி அன்னம் புசிப்போர் இடத்திலும்,மிகுபாடை யோ ரிடத்தும்,மெய்யொன் றிலாமலே பொய்பேசி யேதிரியும்மிக்கபா தகரிடத்தும்,கதியொன்றும் இலர்போல மலினம்கொ ளும்பழையகந்தையணி வோரி டத்தும்கடிநா யெனச்சீறி எவரையும் சேர்க்காதகன்னிவாழ் மனைய கத்தும்,ததிசேர் கடத்திலும், கர்த்தபத் திடையிலும்,சார்ந்தஆட்...

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!

அவர் சந்நியாசத்தை எடுத்து, புனித சிம்மாசனத்தில் அமர்த்தியது தொடர்பாக பல விவரங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் பரிசீலிக்கப்பட உள்ளன, இதற்காக முந்தைய நாள் மடத்தின் அதிகாரிகள் மற்றும் முக்கிய பக்தர்களின் முறைசாரா மாநாடு நடந்தது.விவரங்கள்...
- 2026

திருப்புகழ் கதைகள்: சகடாசுரன்

அசட்டு மனிதனாகி விட்டான். நன்மனம் படைத்தால் மனிதரில் தெய்வமாக விளங்கலாம். இங்கே ஒரு திரைப்படத்தில் வரும் பாடல் வரியை நினைவுகூரலாம்.

அறப்பளீஸ்வர சதகம்: திருமகள் இருக்கிமிடம்..!

திருமகள் இருப்பிடம்நற்பரி முகத்திலே, மன்னவர் இடத்திலே,நாகரிகர் மாமனை யிலே,நளினமலர் தன்னிலே, கூவிளந் தருவிலே,நறைகொண்ட பைந்துள விலே,கற்புடையர் வடிவிலே, கடலிலே, கொடியிலே,கல்யாண வாயில் தனிலே,கடிநக ரிடத்திலே, நற் செந்நெல் விளைவிலே,கதிபெறு விளக்க தனிலே,பொற்புடைய சங்கிலே,...

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!

சிறுவனின் தந்தை தனது ஒரே மகனைப் பிரிந்து செல்ல விரும்பவில்லை என்றாலும், ஆச்சார்யாள் விருப்பத்திற்கு இணங்க ஒப்புக்கொண்டார், ஆனால் தாய் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார். இந்த விஷயத்தில் எல்லா உதவியும் செய்வதாக அவரது...

திருப்புகழ் கதைகள்: முதிர உழையை..!

இக்கண்களைத் தான் உப்பிலிட்டு அழித்துவிட்டதாகக் கூறுகின்றார். மாவடுவும் கண்களுக்குத் தோல்வியுற்றது. பெரிய மீன்கள் கண்ணுக்கு உவமை

திருப்புகழ் கதைகள்: மனிதனின் பிறப்புத் தத்துவம்!

இத்தகைய துன்பங்கள் தீர முருகப்பெருமானை வழிபடுதல் வேண்டும். நெற்றி நிறைய நீறணிந்து தத்தம் வீட்டருகே உள்ள முருகப் பெருமான் ஆலயத்திற்குச் சென்று

அறப்பளீஸ்வர சதகம்: நிலையாமை!

நிலையாமைகாயம்ஒரு புற்புதம்! வாழ்வுமலை சூழ்தரும்காட்டில்ஆற் றின்பெ ருக்காம்!கருணைதரு புதல்வர்கிளை மனைமனைவிஇவையெலாம்கானல்காட் டும்ப்ர வாகம்!மேயபுய பலவலிமை இளமையழ கிவையெலாம்வெயில்மஞ்சள்! உயிர்தா னுமே,வெட்டவெளி தனில்வைத்த தீபம்என வேகருதி,வீண்பொழுது போக்காமலேநேயமுட னேதெளிந் தன்பொடுன் பாதத்தில்நினைவுவைத் திருபோ தினும்நீர்கொண்டு...
- 2026

Recent articles