ஆன்மிகம்

சிவபெருமானின் க்ருபாகடாக்ஷம் பெற வேண்டுமா..?

புண்ணிய பூமியில் பிறந்த நாம் பெறவேண்டியது “சிவாமிருத கிருபா கடாக்ஷம்” தான். இதனைப் பெற்றால் தான் எடுத்த பிறவி புண்ணியப் பிறவியாகும். எங்கு பிறந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், எத்தொகழிலைச் செய்தாலும் பெறவேண்டியது...

சிவராத்திரி ஸ்பெஷல்: 108 லிங்க போற்றி!

சிவன் 108 லிங்கம் போற்றி!ஓம் சிவ லிங்கமே போற்றிஓம் அங்க லிங்கமே போற்றிஓம் அபய லிங்கமே போற்றிஓம் அமுத லிங்கமே போற்றிஓம் அபிஷேக லிங்கமே போற்றிஓம் அனாயக லிங்கமே போற்றிஓம் அகண்ட லிங்கமே...

சிவராத்திரி ஸ்பெஷல்: உங்கள் நட்சத்திரத்திற்கு சிவபெருமானை வழிபட ஸ்லோகம்!

எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் நன்மை அளித்திடும் ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்ரமாலா ஸ்தோத்திரம்:காலடியில் பிறந்து தன் காலடியால் உலகை வலம் வந்து காமகோடி பீடத்தை ஆரம்பித்து வைத்ததோடு ஷண்மதஸ்தாபனத்தையும் வகுத்து அருளிய மகான், ஆதிசங்கரர்.சிவனைத் துதித்து...

சிவராத்திரி ஸ்பெஷல்: அஞ்சுதலை நீக்கும் பஞ்சமுகம்!

ஐந்து முகங்கள்..!!ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்களைக் கொண்டவர்சிவன்சத்யோஜாதம் ..!!பிரம்ம தேவன் மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது அழகிய வடிவத்துடன், வெண்மை...

சிவராத்திரி ஸ்பெஷல்: சிவானந்தப் பத்து!

சிவானந்தப் பத்துதிருவொற்றியூரும் திருத்தில்லையும்எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்இச்சை உண்டெனக் குன்திரு மலர்த்தாள்எய்தும் வண்ணம்இங் கென்செய வல்லேன்கொச்சை நெஞ்சம்என் குறிப்பில்நில் லாதுகுதிப்பில் நின்றது மதிப்பின்இவ் வுலகில்பிச்சை உண்டெனிற் பிச்சரிற் சீறும்பேய ருண்மனை நாயென உழைத்தேன்செச்சை...

மங்களகரமான மகா சிவராத்திரி!

சிவதத்துவத்தை அறிந்து பிரம்மாவும் முராரியும் வழிபட்டனர் அவர்களுக்குப் பிறகு சுரர்கள் அதாவது தேவர்கள் வழிபட்டனர். இதனையே நாம் லிங்காஷ்டகத்தில்
- 2026

அமணீஸ்வரர் கோவிலில் 14 ஆம் தேதி கும்பாபிஷேகம்!

யாக சாலை அமைப்பு உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.

அறப்பளீஸ்வர சதகம்: யாரோடு எவ்வாறு பழக வேண்டும்..!

ஒழுகும் முறைமாதா பிதாவினுக் குள்ளன் புடன்கனிவுமாறாத நல்லொ ழுக்கம்;மருவுகுரு ஆனவர்க் கினியஉப சாரம்உளவார்த்தைவழி பாட டக்கம்;காதார் கருங்கண்மனை யாள்தனக் கோசயனகாலத்தில் நயபா டணம்;கற்றபெரி யோர்முதியர் வரும்ஆ துலர்க்கெலாம்கருணைசேர் அருள்வி தானம்;நீதிபெறும் மன்னவ ரிடத்ததிக...

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகா ஸ்வாமிகள்..‌!

உணரப்பட்ட ஆன்மா.நெலமாவு மடத்து ஸ்ரீ கமலாநந்த நரசிம்ம பாரதி சுவாமிகள், இரண்டு மூன்று வருடங்கள் முன்பு வேதாந்தம் பயின்று, சிருங்கேரியில் இருந்து வெகுதூரம் சென்று கொண்டிருந்த சமயம், அவரது இந்த வினோத நிலையைக்...

திருப்புகழ் கதைகள்: சுவாமிமலை

சமுத்திரத்தை அணைகட்டி அக்கறை சென்று, இலங்கையின் உயர்ந்த நிலைமை தொலையும்படி, பத்து (நாலும் ஆறும் ஆகிய பத்து) மணி முடிகளையுடைய பாவி

திருவண்ணாமலை: சிவராத்திரி தரிசனத்துக்கு அனுமதி; கிரிவலத்துக்கும் தடையில்லை!

அண்ணாமலையார் கோவிலில் சிவராத்திரி அன்று பக்தர்களுக்கு அனுமதி, கிரிவலம் சொல்வதற்கும் தடையில்லை பக்தர்கள் மகிழ்ச்சி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.3 கோடி உண்டியல் காணிக்கை!

முதன் முறையாக உண்டியல் காணிக்கை வசூல் ரூ.3 கோடியைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
- 2026

Recent articles