Breaking News
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த உற்சவம் 9ம் தேதி துவக்கம்! இதற்கெல்லாம் அனுமதி இல்லை!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த உற்சவம் வரும் 9ம் தேதி துவங்கி, 17ம் தேதி முடிவடைகிறது.கோயில் சார்பாகவோ, உபயதார்கள் சார்பாகவோ அம்மன், சுவாமிக்கு தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகிய...
அறப்பளீஸ்வர சதகம்: கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!
கூடிற் பயன்படல்செத்தைபல கூடியொரு கயிறாயின் அதுகொண்டுதிண்கரியை யும்கட் டலாம்!திகழ்ந்தபல துளிகூடி ஆறாயின் வாவியொடுதிரள்ஏறி நிறைவிக் கலாம்!ஒத்தநுண் பஞ்சுபல சேர்ந்துநூல் ஆயிடின்உடுத்திடும் கலைஆக் கலாம்!ஓங்கிவரு கோலுடன் சீலையும் கூடினால்உயர்கவிகை யாக்கொள் ளலாம்!மற்றும்உயர் தண்டுலத் தோடுதவி...
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
ஒரு நாள் ஆச்சார்யாளை அனைத்து ராஜ அலங்காரத்துடன் ஒரு பெரிய ஊர்வலமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. மாநில யானைகள், குதிரைப்படை மற்றும் காலாட்படை, பட்டைகள் மற்றும் மாநில மற்றும் மடத்தின் பிற...
திருப்புகழ் கதைகள்: இருவினை புனைந்து..!
அதனால் ஞானவொளி வீசப்பெற்று விளக்கமுற்று, தேவரீருடைய ஆறுதிருமுகங்களின் கருணைப் பிரவாகத்தில் கலந்து, பரமான்மாவாகிய தேவரீரும்
அண்ணாமலையில் மகாசிவராத்திரி!
மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு எதிரிலுள்ள சக்கர தீர்த்த குளத்தில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.
அறப்பளீஸ்வர சதகம்: குறிப்பறிதல்..!
குணங்காணும் குறிகற்றோர்கள் என்பதைச் சீலமுட னேசொலும்கனவாக்கி னாற்கா ணலாம்;கற்புளார் என்பதைப் பார்க்கின்ற பார்வையொடுகால்நடையி னும்கா ணலாம்;அற்றோர்கள் என்பதை ஒன்றினும் வாராஅடக்கத்தி னால்அ றியலாம்;அறமுளோர் என்பதைப் பூததயை யென்னும்நிலையதுகண்டு தான் அறியலாம்;வித்தோங்கு பயிரைக் கிளைத்துவரு...
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
காலடியிலிருந்து ஆச்சார்யாள் கடந்து சென்றார்1927 ஆம் ஆண்டு சாதுர்மாஸ்யத்திற்காக திருச்சூர், பாலகாட் மற்றும் கோயம்புத்தூர் மைசூர் மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு வரை. அந்த ஆண்டின் இறுதியில் அவர் சிருங்கேரிக்குத் திரும்பினார்.நான்கு வருட சுற்றுப்பயணத்தின்...
திருப்புகழ் கதைகள்: இரும்பை அறுக்கும் அறம் போல், இளைஞர் உள்ளம் அறுக்கும் மகளிர் மையல்!
இரும்பு அரம் இரும்பை அராவித் தேய்த்துவிடும். அதுபோல் இளைஞர்களுடைய உள்ளத்தை மகளிர் மையல் அராவி அழித்துவிடும்.
மகாசிவராத்திரி: 10,008 சந்தன சிவலிங்கங்கள்! சேலத்தில் உலக சாதனை!
சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது
அறப்பளீஸ்வர சதகம்: கலிகாலத்தில் மக்கள் இயல்பு!
குணத்தைவிட்டுக் குற்றத்தை ஏற்றல்துட்டவிக டக்கவியை யாருமே மெச்சுவர்;சொல்லும்நற் கவியை மெச்சார்துர்ச்சனர்க்க கம்மகிழ்ந்து பசரிப் பார்வரும்தூயரைத் தள்ளிவிடுவார்இட்டமுள தெய்வந் தனைக்கருதி டார்; கறுப்பென்னிலோ போய்ப்பணிகுவார்;ஈன்றதாய் தந்தையைச் சற்றும்மதி யார்; வேசைஎன்னிலோ காலில் வீழ்வார்;நட்டலா பங்களுக்...
ஜகத்குரு சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகள்..!
தென்னிந்திய சுற்றுப்பயணம்ஆச்சார்யாள் சுருக்கம், உலகத்தைப் பற்றிய மறதி அல்லது அசாதாரண நிலையில், கிட்டத்தட்ட ஆறு மாத காலத்திற்கு நாம் அதை அழைக்கலாம். பின்னர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.மைசூர் மகாராஜா அவர்கள், தாம் பதவியேற்றதிலிருந்து...
திருப்புகழ் கதைகள்: மாதராசை பற்றாமல் ஞானமருள்!
இராமசரம் குறி தவறாது; மாறுபட்டோரை மாய்க்க வல்லது. அந்த இராம சரம் போல் இளைஞரின் உள்ளத்தை மாய்க்க வல்லது அம் மாதர்களின் கண்கள் என்று குறிப்பிடுகின்றார்.