Breaking News
முருகர் பற்றி அறியாத தகவல்கள்!
முருகப்பெருமானை பற்றிய ருசிகர தகவல்கள்முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்.முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து...
பகவானின் இதயத்தில் பக்தையின் கடிதம்!
சில நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு பாண்டா (பூஜாரி) , ராஜ்புதனாவிற்கு (இன்றைய ராஜஸ்தான்) பிரயாணம் செய்தார். அந்த மாகாணத்தின் மன்னன் ஒரு விஷ்ணு பக்தர். அச்சமயம் மழைக்காலமாக இருந்ததால் மன்னர் அந்த...
நிலையான சந்தோஷம்: ஆச்சார்யாள் அருளுரை!
ஓர் அரசன் முள் கிரீடத்தைத்தான் சுமந்து கொண்டிருக்கிறான் என்பதை நாம் அறிய வேண்டும். ஒருவன் எத்தனை பெரிய அரசனோ அத்தனை பெரிய கஷ்டம் அவனுக்கு இருக்கும்! அவனுக்கு பொறுப்புகளும் கடமைகளும் மிக அதிகம்.எனவே...
தீப திருவிழா 10 தேதி தொடக்கம்: மின்னும் திருவண்ணாமலை கோவில் கோபுரங்கள்!
மாட வீதியில் சுவாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டு, ஐந்தாம் பிரகாரத்தில் மட்டும் வலம் வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா!
திருப்பரங்குன்றம் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.தற்போது கொரோனா பாதுகாப்பை முன்னிட்டு இந்த ஆண்டு கோவிலில் தங்கி...
மயில் வாகனன்.. மனமோகனன்!
முருகன் ஆலயங்களில் நடைபெறும் பெருந்திருவிழாக்களில் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் பவனிவருகின்றான். புராணங்களின்படி முருகப்பெருமானுக்கு முதலில் வாகனமாகும் பேறுபெற்றது ஆடுதான். அதன் பிறகே குதிரை, யானை ஆகியவற்றையும் அவர் வாகனமாக ஏற்றுக்கொண்டார்.சூரனுடன் நடந்த போர்க்களத்தில்...
கந்தபுராணம் யுத்தகாண்டம் தொடர்ச்சி!
கதிர்காமம் என்றால் ஒளிமயமான விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றித் தருவது என்றுபொருள். அங்கே சுவாமி ஒளிமயமாக விளங்குகிறார். எனவே அவரை நேரே தரிசிக்கக் கூடாதென்று திரை போடப்பட்டுள்ளது. அங்கே உள்ள கற்பூர தீப ஒளியைத்...
கந்த சஷ்டி: யுத்தகாண்டம் கதை சுருக்கம்!
கந்தபுராணம் – யுத்தகாண்டம் – கதைச் சுருக்கம்:முருகப்பெருமான் அசுரர்களான சூரபத்மனாதியோரை வதம் செய்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விரத விழாவாகக் கொண்டாடுகின்றோம். சூரபத்மனின்; ஒருபாதி “நான்”என்கின்ற அகங்காரமும், மற்றொருபாதி “எனது” என்கின்ற மமகாரமாகவும்...
அன்னபூர்ணாஷ்டகம்: தமிழ் அர்த்தத்துடன்..!
அன்னபூர்ணாஷ்டகம்ஆதி சங்கர பகவத்பாதர் இயற்றிய அன்னபூர்ணாஷ்டகம் லலிதாம்மாவின் தமிழாக்கத்தில்…நித்யானந்தகரி வராபயகரி சௌந்தர்ய ரத்னாகரிநிர்தூதாகில கோரபாபநகரி ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரிப்ராலேயாச்சலவம்சபாவநகரி காஷீபுராதீச்வரிபிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரிபேரின்பமளிப்பவளே!அஞ்சேலென்றருள்பவளே!பேரெழில் பொங்குங்கடலே!தீவினைகள் யாவையும் போக்கியருள் பொழிந்திடும் கண்கண்ட தெய்வத்தாயே!பனிமலையோன் குலந்தனை புனிதமாக்கியவளே!காசிநகர்...
இறைவனுக்கு கொடுக்க உகந்தது: ஆச்சார்யாள் அருளுரை!
பகவானுக்கு நாம் என்ன கொடுக்க முடியும்? நம்மிடம் என்ன இருக்கிறது? அவனிடம் இல்லாதது என்ன நம்மிடம் இருக்கிறது?இதை மனதில் வைத்துக் கொண்டுதான் பகவத்பாதர்,“பகவானே! உனக்கு நான் என்ன கொடுக்க முடியும்? என்னுடைய மனதை...
கந்த சஷ்டி விரதம்: அண்டியவர்க்கு அருளும் கந்தன்!
கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு...
தீபாவளி ஸ்பெஷல்: கங்காஷ்டகம்!
தீபாவளி ஸ்பெஷல் !கங்காஷ்டகம் !1.பகவதி பவலீலாமௌலுமாலே தவாம்ப:-கணமணுபரிமாணம் ப்ராணிநோ யே ஸ்ப்ருசந்தி!அமரநகர நாரீ சாமரக்ராஹிணீநாம்விகதகலி கலங்காதங்கமங்கே லுடந்தி!!பகவான் பரமேச்வரனின் அலங்கார ஜடையில் மாலைபோல் இருக்கும் கங்கையே!உனது சிறிது அளவு தண்ணீரை எவர் பருகுகிறார்களோ,...